தெய்வ வாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: Removed redirect
No edit summary
வரிசை 19:
}}
 
'''தெய்வ வாக்கு''' (Deiva Vaakku) [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1992|1992]] [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய]] [[தமிழ்|தமிழ்த்திரைப்படம்]] ஆகும். இப்படத்தை எம். எஸ். மாது இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] மற்றும் [[ரேவதி (நடிகை)|ரேவதி ]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை டி. சிவா தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் [[இளையராஜா]] இசையமைத்திருந்த இத்திரைப்படம் 1992 செப்டம்பர் மாதம் 11 அன்று வெளியானது. இப்படம் சராசரி லாபத்தையே ஈட்டியது.<ref>{{cite web|url=http://www.jointscene.com/movies/kollywood/Deiva%20Vaakku/10075 |title=Find Tamil Movie Deiva Vaakku |accessdate=2011-10-26 |publisher=jointscene.com }}{{dead link|date=December 2016 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref><ref>{{cite web|url=http://popcorn.oneindia.in/title/6478/deiva-vaakku.html |title=Deiva Vaakku |accessdate=2011-10-26 |publisher=popcorn.oneindia.in }}{{dead link|date=December 2016 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref> தெலுங்கு மொழியில் சங்கீர்த்தனா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யாப்பட்டு 1987 ல் வெளிவந்தது.
 
==கதைச் சிருக்கம்==
 
அம்சவேணி ([[ரேவதி (நடிகை)’ரேவதி]]) குழந்தைப்பருவம் முதலே தேவியின் அருள் வாக்கினை சொல்லி வருபவராக இருக்கிறார், அதனால் அந்த கிரமாமே அவரை மிகவும் மரியாதையாகவும் நன்றியுடனும் பார்க்கிறது, கிராமத்தில் ஏற்பட்ட கடும் வறட்சிக்குப் பின்னர் அம்சவேணியின் அருள் வாக்கினாலும் தேவியின் அருளாலும் மழை பொழிகிறது. அவருடைய சகோதரன் என்று சொல்லிக் கொண்டு அக்கிரமத்தில் வசித்து வரும் வல்லத்தார் ([[விஜயகுமார் (நடிகர்)|விஜயகுமார்]]) தனது தங்கையின் சக்திகளைப் பயன்படுத்தி தன்னைப் பணக்காரக்கிக் கொள்கிறான். அக்கிரமத்தில் தம்பித்துரை ([[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]]) என்பவன் வசித்து வருகிறான், அவன் குடிகாரனாக இருந்தாலும் அவனது எண்ணம் மிகவும் மேன்மையானதாக இருக்கிறது. இவன் மீது அம்சவேணிக்கு காதல் உண்டகின்றது. தம்பிதுரையைத் திருமணம் செய்து கொள்ள அவனை வற்புறுத்துகிறாள்.
 
வல்லத்தார் அம்சவேணியின் முடிவில் அதிருப்தி அடைந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையேயான வசதி வாய்ப்புகளைக் கொண்டும் இத்திருமணத்தை மறுக்கிறான். மேலும், அம்சவேணியின் அருள் வாக்கினால் தனக்கு வரும் பணம் வராமல் நின்று போய் விடும் என்பதலும் அவர்கள் இணைவதை எதிர்க்கிறான். எனவே தம்பித்துரை தனது சகோதரியை திருமணம் செய்வதிலிருந்து பல்வேறு வழிகளில் தடுக்க முயற்சிக்கிறார். கடைசியில் வல்லத்தார் அவரது முயற்சியில் வென்றாரா? அம்ல்லது தம்பித்துரை மற்றும் அம்சவேணி வாழ்வில் இணைந்தனரா? என்பது மீதிக்கதையாகும்.
 
==நடிகர்கள்==
==Cast==
*([[கார்த்திக் (தமிழ் நடிகர்)|Karthikகார்த்திக்]]) as- Thambiduraiதம்பித்துரையாக</br>
*[[ரேவதி (நடிகை)]] as- Amsaveniஅம்சவேணியாக / Aathaஆத்தா</br>
*[[விஜயகுமார்|Vijayakumarவிஜயகுமார்]] as Vallathar- வல்லத்தார்</br>
*[[ஸ்ரீவித்யா]] as- Vallathar'sவல்லத்தாரின் wifeமனைவியாக</br>
*[[ராதாரவி]] as Veeraiyan- வீரையன்</br>
*[[செந்தில்|Senthilசெந்தில்]]</br>
யுவஸ்ரீ- தம்பித்துரையின் தாயாராக</br>
*[[Yuvasree]] as Thambidurai's mother
பிருந்தா</br>
*Brinda
பேபி சாதனா</br>
*Baby Sadhana
பேபி சாஜனா</br>
*Baby Sajana
*[[பாண்டு (நடிகர்)|Panduபாண்டு]]</br>
*[[வடிவேலு (நடிகர்)]] as- Karuvaduகருவாடு</br>
ஏ. கே. வீராசாமி - சாமியாடியாக</br>
*A. K. Veerasamy as Priest
கிருஷ்ணமூர்த்தி</br>
*Krishnamoorthy
*[[சிங்கமுத்து]]
 
==ஒலிப்பதிவு==
==Soundtrack==
 
{{Infobox album
வரிசை 70:
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
! தடம் !! பாடல் !! பாடியோர்!! பாடலாசிரியர் !! காலம்
! Track !! Song !! Singer(s)!! Lyrics !! Duration
|-
|1 || "Katthuthadi Raakkozhi" || [[இளையராஜா]] || [[வாலி (கவிஞர்)|Vaali]] || 4:49
வரிசை 84:
 
==Reception==
'' தி இந்தியன் எக்ஸ்பிரஸ் '' எழுதியது "இங்கே கதைக்களம் மெல்லியதாக இருக்கிறது, ஸ்கிரிப்ட் அவ்வளவு ஈர்க்கக்கூடியது அல்ல, ஆனால் திறமையான கேமரா வேலை [..] சிறிய ரேவதியின் அருமையான செயல்திறன் [..] படம் இயங்குவதிலிருந்து காப்பாற்றுகிறது. ஆலை "
''The Indian Express'' wrote "Here the storyline is thin, the script is not that engaging, but the effective camera work [..] A superb performance by petite Revathi [..] saves the film from being run-of-the-mill".<ref>https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920911&printsec=frontpage&hl=en</ref> ''New Straits Times'' wrote "This movie should be of special interest to those who frequently seek advice from temple mediums".<ref>https://news.google.com/newspapers?nid=x8G803Bi31IC&dat=19921003&printsec=frontpage&hl=en</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தெய்வ_வாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது