பாணர் (குறுநில மன்னர்கள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''பாணர்''' என்பவர்கள் பாட்டுப்பாடித்குறுநிலத் திரியும் கழைக்கூத்தாடிகள்தலைவர்களாவர்.
 
இவர்கள் தங்களை [[மகாபலி]] சக்கரவர்த்தியின் வழியில் தோன்றியவர்களாகக் கூறிக்கொண்டனர்.<ref>அ.கிருட்டிணசாமி பல்லவர்கால குறுநில மன்னர்கள் தமிழ்நாட்டு வரலாறு,பல்லவர்-பாண்டியர் காலம் முதல் தொகுதி பக்.318-319</ref>
==வரலாறு==
 
இவர்கள் ஊர் ஊராகச் சென்று யாழ் மீட்டி பாட்டுப்பாடும் கழைக்கூத்தாடிகளாக இருந்துள்ளனர்.
 
இவர்கள் ஆதி திராவிடர்களாகப் பழங்குடிகளாக வாழ்ந்துள்ளனர்.
 
பிற்காலத்தில் திணை அடிப்படையில் நிலங்கள் பிரிக்கப்பட்டபோதும் இவர்கள் குறிஞ்சி,முல்லை நிலத்தாரையும் ,மருதநில நிலக்கிழார்களையும் அண்டிப் பிழைத்து வயிறு வளர்த்தனர்.அவர்களுக்கு பறத்தையரைக் கூட்டிக் கொடுத்ததாகவும் மருதநிலத் தலைவனை பற்றி தலைவியிடம் கோள் மூட்டுவது போலவும் பறத்தைக் கும் தலைவனுக்கும் இடையே தூது செல்பவராகவும் இருந்துள்ளதாக சங்கப்பாடல்கள் முழுவதும் பல சான்றுகள் உண்டு.
 
இவர்கள் கோவில்களுக்கு உள்ளே அனுமதி இல்லை.
வீடுவாசல் இல்லாமல் கிடைக்கும் இடத்தில் தங்கி ஒவ்வொரு திணைகளுக்கும் செல்வர்.
 
மருதலத்தில் அரசனின் அரண்மனைக்கு வெளியே நின்று அரசனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று செல்வர்.
 
இவர்கள் இதனால் பல நில தானங்கள் மருதநிலத்தலைவனான குடும்பர்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.அதனால் பிற்காலங்களில் அந்தப்பகுதியை ஆண்டுள்ளனர்.
 
மருதநிலக்கிழவனுக்கும் பறத்தையரான வைப்பாட்டிகளுக்கும் பிறந்தவர்கள் தங்களை வாணதிராயர் என்று அழைத்துக் கொள்வர்.
 
பிற்காலத்தில் அபிராமி தாசி என்பவள் பெற்ற பிள்ளைகளே இந்த வாணாதிராயர்கள்.
இவர்களே பிற்காலத்தில் அரசவைப்புலவர்களாகவும் பெரிய இடத்தில் அமர்ந்தனர்.தன்னை வேளாளர் என்றும் கூறிக்கொள்வர்.
மூவேந்தரை பல யூதவந்தேறிகள் மற்றும் காட்டு சமூகங்கள் மூலம் களப்பிரராக இருந்து சிறை பிடித்தவர்கள் இவர்கள்.தளவாய்புரம் செப்பேடு அதை உறுதி செய்கிறது.
பாணன் பிணம் சுமத்தும் பறையனோடு ஒரு தட்டில் உண்டும் மூவேந்தரை சிறை பிடித்தும் என்று பாட்டு பாடி வைத்துள்ளனர் இவர்கள் என்பதே இவர்கள் கழைக்கூத்தாடி இனத்தவர் என்பதற்கு சான்று.இவர்களின் தாய் மொழி தமிழ் அல்ல.தெலுங்கு.பிற்காலத்தில் கோவில்களில் தாசியாக்கப்பட்டதால் தமிழர்களானார்கள்.
 
இவர்களது கல்வெட்டுகள் உண்மையைத் திரித்து பொய் கலந்த பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன.எ-கா குடுமியான் மலையில் இரண்டு முரணான கல்வெட்டுகள் காணக்கிடைக்கிறது.
 
==ஆட்சிப்பரப்பு==
[[சித்தூர்|சித்தூரின்]] மேற்கு, பழைய வடாற்காடு மாவட்டத்தின் வடமேற்கு, கருநாடக மாநிலத்தின் கோலார் பகுதியின் கிழக்கு, தகடூரின் சிலபகுதிகள், பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் சில பகுதிகள் பாணர் ஆட்சியின் கீழ் இருந்தன. இப்பகுதிகளில் பாணர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.<ref>ச.கிருஷ்ணமூர்த்தி,நடுகற்கள் பக்.231</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பாணர்_(குறுநில_மன்னர்கள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது