கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 25:
 
==பெயர்கள் மற்றும் புனைபெயர்கள்==
கிருட்டிணன் என்ற தமிழ் சொல்லிற்கு கரிய நிறம் பாெருந்தியவன் என்பது பாெருள்.கரி(கருமை)+இருள்(இருட்டு)+அணன்(பாெருந்தியவன்)=கரிட்டிணன்>கருட்டிணன்>கிருட்டிணன்(கிருஷ்ணன்)>கிருட்டு>கிட்டு.
கிருட்டிணன் என்ற தமிழ் சொல்லிற்கு ''கரிய'' மற்றும் அழகிய கண்களையுடையவன் என்று பொருள்படும். கிருட்டிணன் கரிய நிறமுடையவன் என்பதால் இப்பெயரிட்டு அழைக்கப்படுகின்றார். சில நேரங்களில் "கவர்ச்சிகரமான" எனவும் இச்சொல் மொழிபெயர்க்கப்படுகிறது.
 
கிருட்டிணன் பல்வேறு பெயர்கள், அடைமொழிகள் கொண்டுள்ளார். அவற்றுள் "பெண்களை வசீகரிப்பவர்" என பொருள்படும் '''மோகன்''', "பசுக்களை கண்டுபிடிப்பவன்" என பொருள்படும் '''கோவிந்தன்''', "பசுக்களை பாதுகாப்பவன்" என பொருள்படும் '''கோபாலன்''' ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். மேலும் ஆயர்களையும் பசுக்களையும் தொடர்மழையிலிருந்து காக்க, கோவர்தன மலையை குடை போல் தூக்கியதால் [[கோவர்தனன்]] என்றும், [[கோகுலம்|கோகுலத்தில்]] வளர்ந்ததால் '''கோகுலன்''' என்றும், [[ராதா|இராதையின்]] ( நப்பின்னை,கருப்பாயி)உள்ளங்கவர் காதலன் என்பதால் '''[[இராதா கிருஷ்ணன்]]''' (கருப்பாயி-கருப்பன்)என்றும், [[வசுதேவர்]] - [[தேவகி (மகாபாரதம்)|தேவகி]] இணையர்க்கு பிறந்ததால் '''[[வாசுதேவன்]]''' என அடைமொழிகளால் கிருஷ்ணரை கொண்டாடுகிறார்கள். பெரியாழ்வாரின் மூலம் கண்ணனின் வரலாறு தெரிந்து கண்ணனையே தன் கணவனாக எண்ணம் கொண்டவர் ஆண்டாள். திருவரங்கத்தில் கண்ணனுடன் வானுலகம் சென்றவர்.ஆண்டாள் தன்னை ஆயர் குலப்பெண்ணாகவே திருப்பாவையில் உருவகித்துக் கொள்கிறாள். ஆழ்வார்கள் கண்ணனை மணிவண்ணன் என்றும் அழைக்கின்றார்கள்.
 
== கிருட்டிணனின் கதை ==
வரிசை 79:
 
==மகன்==
[[Fileபடிமம்:Samba deceives the sages disguised as a pregnant woman.jpg|right|thumb|250px|கிருஷ்ணன் மகன் சாம்பன் கர்ப்பிணி பெண் வேடமணிந்து, முனிவர்கள் முன் சென்று தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என வேடிக்கையாக கேட்டதற்கு, உனக்கு உலக்கை பிறக்கும் என சாபமிட்டு கூறினர்.]]
கண்ணன் [[உபமன்யு முனிவர்|உபமன்யு முனிவரிடம்]] தனக்கு புத்திரபாக்கியம் வேண்டினார். அதற்கு உபமன்யு சிவபக்தியில் மூழ்கிநின்று, சிவபெருமானின் அருளைப் பெறுமாறு அறிவுரை வணங்கினார். கண்ணனும் கடுந்தவத்தினை மேற்கொண்டு சிவபெருமானை மகிழ்வித்தார். கண்ணனின் [[பாசுபத விரதம்|பாசுபத விரதத்தில்]] மகிழ்வுற்ற சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தந்தார். கண்ணன் சிவபெருமானிடம், அவரின் அம்சமான ஒரு குழந்தை தனக்கு வேண்டுமென விண்ணப்பித்தார். சிவபெருமானும் கண்ணனுக்கு கேட்ட வரத்தினை அளித்தார். கண்ணன் மற்றும் ஜாம்பவதி தம்பதிகளுக்கு சிவபெருமானின் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை [[சாம்பன்]] என்று அறியப்படுகிறது.<ref>கூர்ம புராணம் - கிருஷ்ணனின் தவம்</ref>.
 
வரிசை 130:
 
=== கீதை ===
[[Fileபடிமம்:Avatars of Vishnu.jpg|200px|thumb|[[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]], கிருஷ்ணர் விராட் விஸ்வரூபத்தை காட்டல்]]
[[பாண்டவர்|பாண்டவர்களுக்கும்]] [[கௌரவர்|கௌரவர்களுக்கும்]] இடையே நடந்த [[குருச்சேத்திரப் போர்|குருட்சேத்திரப் போரில்]] தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் [[அருச்சுனன்|அர்ஜூனனின்]] தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே [[பகவத் கீதை]] ஆனது.
 
== முடிவு ==
{{main|உத்தவ கீதை}}
[[Fileபடிமம்:Death of Krishna - Illustrations from the Barddhaman edition of Mahabharata.jpg|thumb|left|ஜரா எனும் வேடுவனின் அம்பால் தாக்கப்பட்ட கிருட்டிணன்]]
 
கிருஷ்ணன் [[துவாரகை|துவாரகையில்]] மனைவியான [[ருக்மணி]] முதலியவர்களுடன் வாழ்ந்து [[யது குலம்|யது குலங்களின்]] தலைவனாக விளங்கினார். கிருஷ்ண அவதார நோக்கம் முடிவடைந்த காரணத்தால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வைகுண்டத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப, கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படும் போது அவரது பக்தரான [[உத்தவர்|உத்தவரின்]] வேண்டுதலுக்காக அவருக்கு [[ஆத்மா|ஆத்ம உபதேசம்]] செய்தார். இதனை [[உத்தவ கீதை]] என்பர். கிருஷ்ணர் ஒரு முறை [[பிரபாச பட்டினம்|பிரபாச பட்டினத்தின்]] காட்டில் அமர்ந்திருந்த போது, ஒரு வேடனின் அம்பு, கிருஷ்ணரின் காலில் தாக்கப்பட்டதால் உடலை பூவுலகில் [[வைகுந்தம்]] எழுந்தருளினார். [[சாம்பன்|சாம்பனுக்கு]] முனிவர்களின் சாபத்தின்படி [[யது குலம்|யது குலங்களின்]] மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். [[துவாரகை]] நகரமும் கடலில் மூழ்கியது.
"https://ta.wikipedia.org/wiki/கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது