முசாபர் அகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 30:
# நளினி குப்தா
# சௌகத் உஸ்மானி
ஆகிய நான்கு பேர் மீது [[கான்பூர் சதி வழக்கு|கான்பூர் கம்யூனிஸ்ட் சதி வழக்கை]] அரசாங்கம் நடத்தியது. இந்த நால்வரும் அந்நியர் தூண்டுதலால் சதி செய்து அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்தனர் என்று காவல்துறை குற்றம் சாட்டியது. இந்த விசாரணையின் தீர்ப்பு 1924ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி வழங்கப்பட்டது. முசாபருக்கு 4ஆண்டு சிறைத் தண்டனை, இதரருக்கு வெவ்வேறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.<ref>Suchetana Chattopadhyay, An Early Communist: Muzaffar Ahmad in Calcutta, Tulika Books, Delhi 2011</ref> முசாபர் ரேபரெய்லி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு கிடையாது, யாருக்கும் கடிதம் எழுத அனுமதி கிடையாது, பிறரிடமிருந்து கடிதங்கள் பெற முடியாது, யாரும் மனு போட்டு அவர்களைச் சந்தித்து பேச முடியாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட சிலமாத காலத்தில் முசாபர் ரத்த வாந்தி எடுத்தார். அவரை பரிசோதித்த ஆங்கிலேய மருத்துவர் அவருக்கு காச நோய் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் இறந்து விடுவார் என்றும் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியதால் முசாபர் 1925ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இவ்வழக்கு இந்திய மக்களுக்கு பொதுவுடைமை சித்தாந்தத்தை பெறிதும் பிரபலபடுத்தியதாகக் கருதப்படுகிறது .<ref name="Ralhan, O.P.">Ralhan, O.P. (ed.) ''Encyclopedia of Political Parties'' New Delhi: Anmol Publications p.336</ref>
 
== இந்திய பொதுவுடைமைக் கட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/முசாபர்_அகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது