ஜம்மு காஷ்மீர் அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Jammu-Kashmir-flag.svg with File:Jammu_and_Kashmir_Flag_(1952-2019).svg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error) · Government of India has revoked Arti
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Indian state government
|name_of_state= ஜம்மு காஷ்மீர்
|coat_of_arms= [[File:Seal of Jammu and Kashmir color.png|100 px|அரசு முத்திரை]]
|state_flag= [[File:Jammu and Kashmir Flag (1952-2019).svg|150 px]]
|seat_of_government= [[சம்மு (நகர்)|ஜம்மு]] (மழைக்காலம்)<br/>[[சிறிநகர்]] (கோடைகாலம்)
|name_of_governor= [[கிரீஷ் சந்திர முர்மு]] (31 அக்டோபர் 2019 முதல்)
|name_of_governor= நரேந்தர் நாத் வோரா
|name_of_chief_minister= [[மெகபூபா முப்தி]]
|name_of_dpy_chief_minister= தாரா சந்து
|legislative_assembly= இரு அவைகள்
|speaker=
வரிசை 13:
|chairman=
|high_court= [[ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்]]
|chief_justice= மகேஷ் மிட்டல் குமார்
|website=http://jammukashmir.nic.in
}}
 
'''ஜம்மு காஷ்மீர் அரசு''' என்பது [[சம்மு காசுமீர்]] மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது சட்டம் இயற்றும் பிரிவு, நீதித் துறை, செயலாக்கப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இந்த மாநிலம் இரு தலைநகரங்களைக் கொண்டது. கோடை காலத்தில் [[சிறிநகர்|ஸ்ரீநகரிலும்]], மழைக்காலத்தில் [[சம்மு (நகர்)|ஜம்மு]]விலும் சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடத்தப்படும்.
 
[[ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019|2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ்]] ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை [[ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)|ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி]] மற்றும் [[லடாக்]] ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று [[கிரீஷ் சந்திர முர்மு]] ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் [[ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல்|துணைநிலை ஆளுநராக]] பொறுப்பு ஏற்றுக்கொண்டது முதல் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி முறைப்படி செயல்படத்துவங்கியது.
 
==சட்டம் இயற்றும் பிரிவு==
வரி 29 ⟶ 31:
{{முதன்மை|ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல்}}
 
மத்திய அரசின் அறிவுரையின்படி [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] ஆளுநரை நியமிப்பார். மாநில அரசின் தலைவராக துணைநிலை ஆளுநர் கருதப்பட்டாலும், இந்த பதவிக்கு அதிக அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுப்பர். இவருக்கு மாநில அரசில் அதிக அதிகாரம் இருக்கும். ஏப்பரல் 3, 2016 முதல் [[மெகபூபா முப்தி]] என்பவர் முதல்வராக உள்ளார்.<ref>http://jammukashmir.nic.in/govt/cm.htm</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜம்மு_காஷ்மீர்_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது