ஜம்மு காஷ்மீர் அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 19:
'''ஜம்மு காஷ்மீர் அரசு''' என்பது [[சம்மு காசுமீர்]] மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது சட்டம் இயற்றும் பிரிவு, நீதித் துறை, செயலாக்கப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இந்த மாநிலம் இரு தலைநகரங்களைக் கொண்டது. கோடை காலத்தில் [[சிறிநகர்|ஸ்ரீநகரிலும்]], மழைக்காலத்தில் [[சம்மு (நகர்)|ஜம்மு]]விலும் சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடத்தப்படும்.
 
[[ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019|2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ்]] ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை [[ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)|ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி]] மற்றும் [[லடாக்]] ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று [[கிரீஷ் சந்திர முர்மு]] ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் [[ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல்|துணைநிலை ஆளுநராக]] பொறுப்பு ஏற்றுக்கொண்டது முதல் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி முறைப்படி செயல்படத்துவங்கியது.
 
==சட்டம் இயற்றும் பிரிவு==
"https://ta.wikipedia.org/wiki/ஜம்மு_காஷ்மீர்_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது