தமிழ் விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2827096 Gowtham Sampath உடையது. (மின்)
சி Update ...
வரிசை 21:
| content license =
}}
'''தமிழ் விக்கிப்பீடியா''', விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் [[தமிழ் மொழி]] பதிப்பு ஆகும்<ref>http://www.hindu.com/mp/2009/05/21/stories/2009052150760100.htm</ref>. [[செப்டம்பர்]] [[2003]]ல் இது தொடங்கப்பட்டது. [[2009]], [[நவம்பர்]] மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது<ref>http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#November_2009</ref>. ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், [[2014]] மே மாதக் கணிப்பின் படி 62ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.<ref>http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles</ref> தமிழ் விக்கியில் இன்று வரை மொத்தம் [[Special:Statistics|{{NUMBEROFARTICLES}}]] கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில் இரண்டாவது இடத்திலும், [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மொழி விக்கிகளில் முதல் இடத்திலும் தமிழ் விக்கி உள்ளது. குறைந்தது 250 எழுத்துகள் கொண்ட கட்டுரைகள் என்று பார்த்தால், இந்திய மொழிகளுள் தமிழ் இரண்டாவதாக உள்ளது. மார்ச் 2017 அன்றைய கணக்கின்படி 109,691 பதிவுசெய்யப்பட்ட பயனர்களும் 91,610 கட்டுரைகளும் உள்ளன.<ref>{{Cite web|url=https://meta.wikimedia.org/w/index.php?title=List_of_Wikipedias&oldid=2828674|title=List of Wikipedias|last=|first=|date=|website=meta.wikimedia.org|publisher=|access-date=2016-08-28}}</ref> மே 2017 அன்று 100,000 கட்டுரைகளைத் தாண்டியது.<ref>[[metawiki:LIst|of Wikipedias]]</ref> [[2019]] நவம்பர் மாதக் கணக்கின்படி 59ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. 163,061 பதிவுசெய்யப்பட்ட பயனர்களும் 124,225 கட்டுரைகளும் உள்ளன. வரலாற்று நோக்கில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு|இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு]] என்னும் பக்கத்தைக் காணவும்.
 
== தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள் ==
* பக்கங்கள் = {{NUMBEROFPAGES}}
 
* கட்டுரைகள் = {{NUMBEROFARTICLES}}
*பக்கங்கள் = {{NUMBEROFPAGES}}
* கோப்புகள் = {{NUMBEROFFILES}}
*கட்டுரைகள் = {{NUMBEROFARTICLES}}
* தொகுப்புகள் = {{NUMBEROFEDITS}}
*கோப்புகள் = {{NUMBEROFFILES}}
* பயனர்கள் = {{NUMBEROFUSERS}}
*தொகுப்புகள் = {{NUMBEROFEDITS}}
* சிறப்பு பங்களிப்பாளர்கள் = {{NUMBEROFACTIVEUSERS}}
*பயனர்கள் = {{NUMBEROFUSERS}}
* தானியங்கிகள் = {{NUMBERINGROUP:bot}}
*சிறப்பு பங்களிப்பாளர்கள் = {{NUMBEROFACTIVEUSERS}}
*தானியங்கிகள் நிருவாகிகள் = {{NUMBERINGROUP:botsysop}}
*நிருவாகிகள் அலுவலர்கள் = {{NUMBERINGROUP:sysopbureaucrat}}
*அலுவலர்கள் = {{NUMBERINGROUP:bureaucrat}}
 
{{Bar chart
வரி 88 ⟶ 87:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது