நவம்பர் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நிகழ்வுகள்: clean up, replaced: மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர் → மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் ப using AWB
No edit summary
வரிசை 15:
*[[1918]] &ndash; [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல புடவைக் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் காயமடைந்தனர். அடுத்த இரு நாட்களில் இக்கலவரம் , [[சுன்னாகம்]], [[பருத்தித்துறை]] ஆகிய நகரங்களுக்கும் பரவியது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 117</ref>
*[[1940]] &ndash; [[உருமேனியா]]வில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1944]] &ndash; அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் [[மானுசுத் தீவு|மானுசுத் தீவில்]] வெடித்ததில் 432 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1945]] &ndash; [[சுராபாயா]]வில் [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
*[[1970]] &ndash; [[வியட்நாம் போர்]]: முதல் தடவையாக ஐந்து ஆண்டுகளில் [[தென்கிழக்காசியா]]வில் அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகளற்ற வாரமாக இருந்தது.
வரிசை 23:
*[[1975]] &ndash; 729-அடி-நீள ''எட்மண்ட் பிட்செரால்சு'' என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி [[சுப்பீரியர் ஏரி]]யில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.
*[[1975]] &ndash; [[இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு]]: [[சீயோனிசம்]] என்பதும் ஒரு வகை [[இனவாதம்]] என [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] தீர்மானம் நிறைவேற்றியது.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20121206052903/http://unispal.un.org/UNISPAL.NSF/0/761C1063530766A7052566A2005B74D1|title=A/RES/3379 (XXX) of 10 November 1975|date=2012-12-06|access-date=2018-10-30}}</ref>
*[[1979]] &ndash; வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் [[தொடருந்து]] ஒன்று [[ஒண்டாரியோ]]வில் மிசிசாவுகா என்ரஎன்ற இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.
*[[1983]] &ndash; [[விண்டோஸ் 1.0]] அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1989]] &ndash; [[பல்கேரியா]]வின் நீண்ட-கால அரசுத்தலைவர் தோதர் சீவ்கொவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பீட்டர் மிளாதேனொவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது