மனவளர்ச்சிக் குறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் மன வளர்ச்சி குறைபாடு என்பதை மனவளர்ச்சிக் குறை என்பதற்கு நகர்த்தினார்
சி + விரிவு
வரிசை 1:
'''மனவளர்ச்சிக் குறை''' (Intellectual disability) என்றால் அறிவு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளைக் குறிக்கிறது. மனவளர்ச்சிக் குறைவை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைவு என்பதும், மன நோய் என்பதும் வெவ்வேறு உடல்நிலை வளர்ச்சியாலும், மனவளர்சியாலும் உண்டாகின்றன.1838-ஆம் ஆண்டு எஸ்கிரால் என்பவர் மனவளர்ச்சிக் குறையைப் பற்றி விளக்கும்போது, ”மனவளர்ச்சிக் குறை என்பது ஒரு நோயல்ல என்றும், அது வளர்ச்சியானது தடைபட்டு, நின்றுவிடும் நிலையைக் குறிக்கிறது” என்று விளக்கினார். டிரட்கோல்ட் என்பவர், ”முழுமையான அல்லது சாதாரண வளர்ச்சி அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை” என்று கூறினார். மன வளர்ச்சி குறைபாடு இன்று சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு இன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசாங்கமே ஏற்படுத்தி வருகிறது. மன வளர்ச்சி குறைபாடிற்கு நிறைய காரணங்கள் (நெருங்கிய உறவில் திருமணம் செய்தல், தாமதத் திருமணம், கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படும் விபத்து போன்றவை) காரணமாக அமைகின்றன.<ref>https://www.webmd.com/parenting/baby/intellectual-disability-mental-retardation#1</ref>
{{unreferenced}}
 
'''மனவளர்ச்சிக் குறை''' (Intellectual disability) என்றால் அறிவு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு. 1838-ஆம் ஆண்டு எஸ்கிரால் என்பவர் மனவளர்ச்சிக் குறையைப் பற்றி விளக்கும்போது ”மனவளர்ச்சிக் குறை என்பது ஒரு நோயல்ல; வளர்ச்சி நின்றுவிடும் நிலை” என்று விளக்கினார். டிரட்கோல்ட் என்பவர் ”முழுமையான அல்லது சாதாரண வளர்ச்சி அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை” என்று கூறினார். மனவளர்ச்சிக் குறைவை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைவு வேறு; மன நோய் வேறு.
== காரணங்கள் ==
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
மன வளர்ச்சி குறைபாடு இன்று சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு இன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசாங்கமே ஏற்படுத்தி வருகிறது. மன வளர்ச்சி குறைபாடிற்கு நிறைய காரணங்கள் (நெருங்கிய உறவில் திருமணம் செய்தல், தாமதத் திருமணம், கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படும் விபத்து போன்றவை) காரணமாக அமைகின்றன.
 
[[பகுப்பு:உளவியல் விளைவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மனவளர்ச்சிக்_குறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது