வேம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 223.181.231.73 (talk) to last revision by 122.15.181.109. (மின்)
No edit summary
வரிசை 26:
== காப்புரிமை ==
1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது.
 
<br />
 
== சொல்லின் வேர் ==
வேல் எண்டது கூரிய வடிவிலான என்று பொருள். வேல் போன்ற கூரிய இலைகள் உடைய மரம் வேம்பு. வேல்பு என்ற சொல் மருவி வேம்பு என்றாகும்.
 
'''பு''' என்ற வல்லினம் '''ல்''' என்ற மெல்லினத்தை திரித்து '''ம்''' என்ற இணைக்கமான மெல்லினமாக மாற்றம்.
 
வேல்பு => வேம்பு.
 
வேம்ப மரம் => வேப்ப மரம் ( Vernacular Tamil )
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/வேம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது