ஒட்டுண்ணி வாழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வகைமை: [[]]+
சி →‎வகைமை: refrences
வரிசை 9:
ஒட்டுண்ணிகளின் இயல்பைக் கொண்டு, மூன்று பெரும் வகையாகப் பிரிக்கலாம்.
 
இறந்த உயிர்களைச் சிதைத்து, சாறுண்ணும் வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள சாறுண்ணிகள் ஒருவகையாகும். இந்த சாறுண்ணிகள் ஏதேனும் ஒரு வகையில் உயிருடன் இருக்கும் உடலுக்குள் சென்றுவிட்டால், அது முதலில் குடலிலும், பிறகு பல்வேறு முக்கிய உடல் உறுப்புகளான [[மண்ணீரல்]], [[ஈரல்]],<ref>https://www.cdc.gov/parasites/liver_flukes/index.html</ref> [[தசை]],<ref>https://www.ncbi.nlm.nih.gov/pubmed/3267355</ref> [[மூளை]]<ref>https://www.popsci.com/science/article/2013-08/parasites-want-invade-your-brain/</ref> போன்ற பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள [[உயிரணு]]க்களைச் சிதைத்து வாழும்.
 
உயிரோடு வெளியில் வாழும் சில ஒட்டுண்ணிகள், உணவு, நீர் போன்ற காரணிகளால் உடலுக்குள் சென்றுவிட்டால், அது அங்கிருந்து தேவையற்ற உடல் இயக்கத்தினை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, [[அமீபா]] மனித உடலுக்குள் சென்று விட்டால், [[வயிற்றோட்டம்]] ஏற்படும்.
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டுண்ணி_வாழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது