பாலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
அப்போதய தமிழக முதல்வர் [[ஜெயலலிதா|செயலலிதா]] இந்த [[அணை]] கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாலாறு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறு என்பதால் அட்டவணை அ -வில் 1892 ஆண்டின் ஒப்பந்தம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் ஒப்பந்தத்தின் உட்பிரிவின் படி மேல் பாசன மாநிலங்கள் கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளையோ அல்லது ஆற்றின் நீரை திருப்பும், தடுக்கும், சேமிக்கும் எந்த விதமான கட்டுமானங்களையோ கட்டக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டினார்.<ref>[http://www.rediff.com/news/2006/jan/06dam.htm TN against AP making dam on Palar river]</ref>
 
==தனித்துவம்==
1963 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட [[கலிபோர்னியா நீர்பாதை]]யைப்போல் [[ஆறு|இவ்வாறானது]] இயற்கையாகவே [[கால்வாய்|கால்வாயாகவும்]], மற்றும் [[அணை|நீர்தேக்கமாகவும்]] அமையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. <ref>[https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/525402-neer-enum-pudhir-book-intro.html|புத்தகப் பகுதி: நீர் எனும் பெரும் புதிர்!]இந்து தமிழ் திசை - சனி, நவம்பர் 16 2019 </ref>
 
 
==விளக்கப்படம்==
"https://ta.wikipedia.org/wiki/பாலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது