"சிர்தார்யா பிராந்தியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

816 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== நிர்வாகம் ==
சிர்டாரியோ பிராந்தியம் 9 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் தலைநகரமாக குலிஸ்டன் நகரம் (நகரின் மக்கள் தொகை தோராயமாக 77,300 ஆகும்) உள்ளது. பிராந்தியத்தின் குறிப்பிடத்தக்க பிற நகரங்கள் மற்றம் மாநகரங்களானது பாக்ஸ்ட் நகரம், பாயோவட் நகரம், ஃபர்ஹோட் நகரம், கஹ்ராமன் நகரம், சாய்ன் நகரம், சிர்தாரியோ நகரம், கவாஸ்ட் நகரம், ஷிரின் நகரம் மற்றும் யாங்கியர் நகரம் ஆகியவை ஆகும். சிர்டாரியோ பிராந்தியம் தற்போதய நிலையில் ஒன்பது நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை 1. அகால்டின் மாவட்டம் ( தலைநகரம், சர்தோபா ), 2. பேயாட் மாவட்டம் ( தலைநகரம், பேயாட் )
3. குலிஸ்தான் மாவட்டம் ( தலைநகரம், திகோனோபாத் ), 4. கவாஸ்ட் மாவட்டம் ( தலைநகரம், கவாஸ்ட் ), 5. மேக்னாதாபாத் மாவட்டம் ( தலைநகரம், காக்ராமன் ), 6. மிர்சாபாத் மாவட்டம் ( நவ்ருஸ் ), 7. சைகுனாபாத் மாவட்டம் ( தலைநகரம, சைக்குன் ), 8. ஷரோஃப் ரஷிடோவ் மாவட்டம் ( தலைநகரம், பக்தாபாத் ), 9. சிர்தாரியோ மாவட்டம் ( தலைநகரம், சிர்தாரியோ ) ஆகும்.
 
== மக்கள்வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2851494" இருந்து மீள்விக்கப்பட்டது