பழத் தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பாலான பழத் தோட்டங்கள் ஆப்பிள், ஆரஞ்சுப் பழத் தோட்டங்களே. இங்கு கிச்சிலி, எலுமிச்சை வகைப் பழத் தோட்டங்கள் காடுகள் எனவே அழைக்கப்படுகின்றன. மிகப் பரவலான ஆப்பிள் பழத் தோட்டங்கள் வாழ்சிங்டன் மாநிலத்தி லேயே அமைகின்றன. சற்ரே குறைவான ஆனால் கணிசமானனஆப்பிள் பழத் தோட்டங்கள் நியூயார்க் மேட்டுநிலங்களில் உள்ளன. மிக விரிவான ஆரஞ்சுப் பழத் தோட்டங்கள் கலிபோர்னியா மாநிலத்தில் புளோரிடாவில் உள்ளன. இங்கு இவை காடுகள் என்றே அழைக்கப்படுகின்றன. வட அமெரிக்கக் கிழக்கே பல பழத் தோட்டங்கள் கடற்கரையோரமாகவே அமைந்துள்ளன. குறிப்பாக, அவை மிச்சிகான் ஏரியிலும் எரீ ஏரியிலும் ஒன்டாரியோ ஏரியிலும் அமைகின்றன.
 
[[கனடா]]வில், ஒன்டாரியோ ஏரிக்குத் தென்பகுதியில் ஆப்பிளோடு பிற பழத் தோட்டங்களும் பரவலாக அமைந்துள்ளன. இந்தப் பகுதியே ''கனடா பழ வட்டாரம்'' என அழைக்கப்படுகிறது. இங்கே பேரளவு பழ வணிகச் சந்தையும் உள்ளது. இங்கு அறுவடைக் காலத்தில் "உங்கதை நீங்களே தேர்ந்தெடுங்கள்" செயல்பாடுகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.
 
முர்சியா ஐரோப்பாவில் உள்ள மாபெரும் பழத் தோட்டம் ஆகும். இங்கு கிச்சிலி, எலுமிச்சை வகை பழங்கள் விளைகின்றன. நியூசிலாந்து, சீனா, அர்ஜென்டீனா, சிலி ஆகிய நாடுகளில் மிகப் பரந்த ஆப்பிள் பழத் தோட்டங்கள் உள்ளன.
 
வொர்செசுடெர்சயரில் அமைந்த தென்பரி வெல்சு ''பழத் தோட்ட நகரம்'' என அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது 19 ஆம் நூற்றாண்டு முதலே பழத் தோட்டங்களால் சூழ்ந்துள்ளது. இன்றும் இந்த மரபு ஆண்டுதோறும் இங்கு ஆப்பிள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது.<ref>{{cite web|url=http://www.applefest.org.uk|title=The Teme Valley Times supports the Tenbury Applefest|work=applefest.org.uk}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பழத்_தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது