"தீங்குயிர்கொல்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

266 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
தீங்குயிரிகளை இலக்கு உயிரிகளை வைத்து வகைப்படுத்தலாம் ( எ.கா., [[களைக்கொல்லி]]கள், பூச்சிக் கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், கொறிப்பிக் கொல்லிகள், பாசிக் கொல்லிகள் போன்றன).<ref name="Gilden RC, Huffling K, Sattler B 2010 103–10"/> வேதியியல் கட்டமைப்பைச் சார்ந்தும் இவற்றைப் பிரிக்கலாம். (எ.கா., கனிம,கரிம, தொகுப்புவகை அல்லது உயிரினவகைத் தீங்குயிர்கொல்லிகள்)<ref name=":0">{{Cite journal | date=1997|title=Educational and Informational Strategies to Reduce Pesticide Risks|journal=Preventive Medicine|volume=26|issue=2|pages=191–200|doi=10.1006/pmed.1996.0122|pmid=9085387|issn=0091-7435}}</ref> <ref name=":0" /> உயிரித் [[தீங்குயிர்கொல்லி]]களில் நுண்ணுயிரிக்கொல்லிகளும் உயிர்வேதித் தீங்குயிர்கொல்லிகளும் அடங்கும்.<ref>{{Cite web|url=https://www.epa.gov/ingredients-used-pesticide-products/types-pesticide-ingredients|title=Types of Pesticide Ingredients | date=Jan 3, 2017|website=US Environmental Protection Agency|language=en|access-date=Dec 1, 2018}}</ref> தாவரத் தீங்குயிர்கொல்லிகள் அல்லது தாவரவகைக் கொல்லிகள் வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், பைரித்ராயிடுகள், உரோட்டெனாயிடுகள், நிக்கோட்டினாயிடுகள், இசுட்டிரைக்னைன்கள், இசுசில்லிரோசைடுகள் ஆகியவை உள்ளடங்கும்.<ref name=Kamrin1997>{{Cite book|url=https://www.crcpress.com/Pesticide-Profiles-Toxicity-Environmental-Impact-and-Fate/Kamrin/p/book/9781566701907|title=Pesticide Profiles: Toxicity, Environmental Impact, and Fate| vauthors = Kamrin MA |date=1997|publisher=CRC|isbn=978-1566701907|edition=1st|location=Boca Raton|pages=|oclc=35262311}}</ref>{{Rp|15}}
 
பல தீங்குயிர்கொல்லிகளை வேதிக் குடும்பங்களாகப் பிரிக்கலாம். பெயர்பெற்ற பூச்சிக் கொல்லிகள் கரிமக் குளோரின்களாகவும், கரிமப் பாசுவேற்றுகளாகவும் (கரிமப் பாசுபேட்டுகளாகவும்) கார்பமேட்டுகளாகவும் உள்ளன. கரிமக் குளோரின் நீரகக் கரிமங்களை (எ.கg., டிடீட்டி) மேலும் இருகுளோரோ இரு பீனைல் ஈத்தேன்கள், சைளோடயேன் சேர்மங்கள், பிற சார்புள்ள சேர்மங்கள் எனப் பிரிக்கலாம். இவை நரம்பில் சோடியம்/பொட்டாசியம் சமனைக் குலைத்துச் செயலாற்றுகின்றன. இது நரம்பைத் தொடர்ந்து தகவல் செலுத்தும்படிக் கட்டாயப்படுத்துகிறது.ஐவற்றின் நச்சுத் தன்மை பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இவை தொடர்ந்து வினைபுரிவதாலும் உயிரியல் திரட்சியால் பெருக வாய்ப்புள்ளதாலும் பல நிலைகளில் பிரித்து ஆளப்படுகின்றன.<ref name=Kamrin1997/>{{Rp|239–240}} Organophosphate and carbamates largely replaced organochlorines. Both operate through inhibiting the enzyme [[acetylcholinesterase]], allowing [[acetylcholine]] to transfer nerve impulses indefinitely and causing a variety of symptoms such as weakness or paralysis. Organophosphates are quite toxic to vertebrates and have in some cases been replaced by less toxic carbamates.<ref name=Kamrin1997/>{{Rp|136–137}} தயோகார்பமேட்டும் இருதயோகார்பமேட்டுகளும் கார்பமேட்டுகளின் உள்வகைகளாகும். பெயர்பெற்ற களைக்கொல்லிக் குடும்பங்களாக பீனாக்சி, பென்சாயிக் அமிலவகைகளும் (எ.கா. [[2,4-D]]),டிரையாசைன்களும் (எ.கா., அட்டிரையாசைன்), யூரியாக்களும் (எ.கா., டையூரோன்), குளோரோஅசெட்டிலைடுகளும் (எ.கா., அலாக்குளோர்) அமைகின்றன. பீனாக்சி சேர்மங்கள் புற்களைத் தாக்காமல் பல இலைக்களைகளைத் தெரிவு செய்து கொல்கின்றன. பீனாக்சியும் பென்சாயிக் அமிலமும் தாவர வளர்ச்சி இசைமங்கல் போலச் செயல்பட்டு, இயல்பற்ர முறையில் தாவர உயிர்க்கலங்களைப் பிரித்து ஊட்டச் செலுத்த அமைப்பைச் சிதைக்கின்றன.<ref name=Kamrin1997/>{{Rp|300}} Triazinesடிரையாசைன்கள் interfereஒளிச்சேர்க்கையுடன் withஇடைவினைI photosynthesisபுரிகின்றன.<ref name=Kamrin1997/>{{Rp|335}} Manyபல commonlyவழக்கில் usedஉள்ள pesticidesதீங்குயிர்கொல்லிகள் areஇந்தக் notகுடும்பங்களில் includedஅமைவதில்லை in these families(எ.கா., including [[glyphosate]]கிளைப்போசேட்).
 
==மேற்கோள்கள்==
3,396

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2854042" இருந்து மீள்விக்கப்பட்டது