சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sulal
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
[[உயிரினம்|உயிரினங்கள்]] அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே ''சூழல் மண்டலம்'' என்னும் கருத்துருவின் அடிப்படையாகும். சூழல் மண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு [[மனிதச் சூழ்நிலைமண்டலம்|மனிதச் சூழ்நிலைமண்டலமாக]] விளக்க முடியும்.
 
==Sulaல்சூழல் மண்டல அமைப்பு ==
சூழல் மண்டலம் உயிர்க் காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகள் என்பவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சூழல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது