71,336
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |

'''கோர்க்லாரெலி மாகாணம்''' ( ''Kırklareli Province'', {{Lang-tr|{{italics correction|Kırklareli ili}}}} ; {{Lang-bg|Лозенград}} ; {{Lang-gr|Σαράντα Εκκλησιές}} ) என்பது துருக்கியியன் என்பத்தோரு மாகாணங்களில் ஒன்று ஆகும். இந்த மாகாணமானது [[கருங்கடல்|கருங்கடலின்]] மேற்கு கடற்கரையில் வடமேற்கு [[துருக்கி]]யில் உள்ள ஒரு மாகாணமாகும். இந்த மாகாணமானத்தின் வடக்கு எல்லையாக {{Convert|180|km|adj=on}} நீளமுள்ள [[பல்காரியா]] நாட்டின் நீண்ட எல்லைப் பகுதி உள்ளது. மேலும் இது மேற்கில் எடிர்னே மாகாணத்துடனும் தெற்கே டெக்கிர்தாஸ் மாகாணத்துடனும் தென்கிழக்கில் [[இசுதான்புல்]] மாகாணத்துடனும் எல்லையைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் தலை நகராக கோர்க்லரேலி நகரம் உள்ளது. மாகாணம் மற்றும் அதன் தலை நகரத்தின் பெயர் [[துருக்கிய மொழி]]யில் ''"நாற்பதுகளின் நிலம்" என்று'' பொருள்படும். இந்த சொல்லானது 15 ஆம் நூற்றாண்டில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசிற்காக]] இந்த நகரத்தை கைப்பற்ற சுல்தான் முராத் I அனுப்பிய நாற்பது ஒட்டோமான் காஜிகளைக் குறிக்கலாம் அல்லது ஒட்டோமான் வெற்றிக்கு முன்னர் இப்பகுதியில் நாற்பது தேவாலயங்கள் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது, இதன் முந்தைய பெயராக ''கார்க்லாரெலி'' ( [[துருக்கிய மொழி]]யில் கோர்க் கிலிஸ்; Εκκλησιέςαράντα) என்று இருந்துள்ளது. ஒட்டோமான் வெற்றியாளர்களை கௌரவிப்பதற்காக கோர்க்லாரெலி நகரத்தில் ஒரு மலை உச்சியானது "கோர்க்லர் அனேட்டா" (துருக்கியில் நாற்பதுகளின் நினைவு) என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாகாணம் யால்டாஸ் ( இஸ்ட்ராங்கா )
== வேளாண்மை ==
[[படிமம்:StatueWineGrapeHarvestKırklareli.JPG|thumb| கோர்க்லரேலி நகரத்தில் குழந்தையுடன் மது திராட்சை அறுவடை செய்யும் பெண்ணின் சிலை. ]]
கோர்க்லாரெலி மாகாணமானது திராட்சைப் பழ வேளாண்மை மற்றும் [[மது தயாரித்தல்|ஒயின் தயாரிப்பு]] நடக்கும் ஒரு முக்கியமான பகுதியாகும். திராட்சை, செர்ரி இலைகள் மற்றும் கடுகு விதைகளால் ஆன "ஹர்தாலியே" என்ற சிரப், இப்பகுதியில் உள்ள சிறப்பான மது அல்லாத பானமாகும். <ref name="mh1">[http://www.marmarahaber.com.tr/haber/34519/trakyadaki-il-ilce-ve-beldelerimizi-taniyalim.html "Trakya'daki il, ilçe ve beldelerimizi tanıyalım..."] ''Matmara Haber'' (in Turkish). 2015-03-13. Retrieved 2015-07-28.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles></ref> <ref name="iik">[http://investinkirklareli.org.tr/uploads/docs/25122014y-nr7t.pdf "Hardaliye Üretimin Mevcut Durumunu Değerlendirme Raporu"] (PDF) (in Turkish). Trakya Kalkınma Ajansı - Kırklareli Yatırım Destek Ofisi. December 2014. Retrieved 2015-07-28.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles></ref>
== உள்ளூர் இடங்கள் ==
'''டுப்னிசா குகை''' என்பது மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான இயற்கை பகுதியாகும். இது வடக்கில் மாகாணத்தின் எல்லைகளுக்குள் உள்ள ஒரு தனித்துவமான புவியியல் அமைப்பு ஆகும். மாகாணத்தில் அமைந்துள்ள 60 கி.மீ நீளமுள்ள கருங்கடல் கடற்கரையானது துருக்கியில் மிகவும் அழகிய மற்றும்
== மாவட்டங்கள் ==

தொகுப்புகள்