ராகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 2 edits by 2409:4072:387:8073:0:0:FFE:28B0 (talk) to last revision by BalajijagadeshBot. (மின்)
வரிசை 4:
| size = 250px|
| caption = ராகிணி ஒரு மலையாளத் திரைப்படத்தில்
| birth_name = ராகினி
| birth_date = 7 ஏப்ரல் 1939
| birth_place = [[திருவனந்தபுரம்]], [[திருவிதாங்கூர்]]
| parents = தங்கப்பன் நாயர், சரஸ்வதி
| spouse = மாதவன் தம்பி
| children = லட்சுமி, பிரியா
வரிசை 27:
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
இவர் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பூஜாப்புர பகுதியில் பிறந்தார். இவரது பெற்றோர் தங்கப்பன் நாயர், சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி [[லலிதா]], இரண்டாமவர் [[பத்மினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் [[திருவிதாங்கூர்]] சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். மூவரும் பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றனர். இவர்களது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். ராகினி, மாதவன் தம்பி என்பாரை மணந்து கொண்டார். இவர்கட்கு லட்சுமி, பிரியா என இரு மகள்கள் உள்ளனர்.<ref>http://malayalam.webdunia.com/entertainment/film/profile/0712/31/1071231067_1.htm</ref>
 
==திரைப்பயணம்==
"https://ta.wikipedia.org/wiki/ராகினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது