"கள்ளக்குறிச்சி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

931 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| named_for =
| parts_type = [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்கள்]]
| parts = [[கள்ளக்குறிச்சி வட்டம்|கள்ளக்குறிச்சி]], [[சங்கரபுரம் வட்டம்|சங்கரபுரம்]], [[உளுந்தூர்பேட்டை வட்டம்|உளுந்தூர்பேட்டை]], [[திருக்கோவிலூர் வட்டம்|திருகோவிலூர்]], [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம்]], [[கல்வராயன்மலை வட்டம்|கல்வராயன்மலை]]
| seat_type = தலைமையிடம்
| seat = [[கள்ளக்குறிச்சி]]
| government_type =
| governing_body =
| leader_title1 = தனி அலுவலர்கிரண்குராலா
| leader_name1 = [[இந்தியமாவட்ட ஆட்சிப்ஆட்சித் பணி]]தலைவர்
| unit_pref = Metric
| area_footnotes =
}}
 
'''கள்ளக்குறிச்சி மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களிலுள் ஒன்றாகும். 2019, சனவரி 8 ஆம் நாள் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 33 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|title=Tamil Nadu govt announces creation of Kallakurichi district|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-govt-announces-creation-of-kallakurichi-district/articleshow/67435035.cms|publisher=''Times of india''|accessdate=8 ஜனவரி 2019}}</ref> தற்போதைய [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]] தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக துவங்கப்படுவதை, 8 சனவரி 2019 அன்று, தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி]], சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.<ref>[https://tamil.thehindu.com/tamilnadu/article25944809.ece கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்]</ref>இம்மாவட்டத்தின் தலைமையிடம் [[கள்ளக்குறிச்சி]] நகரம் ஆகும். இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார். <ref>[https://www.maalaimalar.com/news/district/2019/11/26122502/1273260/CM-Edappadi-Palaniswami-inaugurated-Kallakurichi-new.vpf கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்]</ref><ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2419752 கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல்வர் இன்று துவக்கம்]</ref>
 
கிரண் குராலா இ ஆ ப இம்மாவட்டத்தின் முதல் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/five-collectors-appointed-for-new-districts-in-tamilnadu-368626.html செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்]</ref>
 
== மாவட்ட நிர்வாகம் ==
தமிழ்நாட்டின் 3334-வது மாவட்டமாக துவக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் [[தமிழ்நாடு அரசு]] 19 சூலை 2019 அன்று ஒரு தனி அலுவலரை நியமித்துள்ளது. <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2324107 கள்ளக்குறிச்சி மாவட்டத் தனி அலுவலர் நியமனம்]</ref>
 
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 6 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 573 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டிருக்கும்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]</ref> <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410912 தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு]</ref>
# [[சங்கராபுரம்]]
# [[வடக்கணேந்தல்]]
# [[மணலூர்பேட்டை]]
 
=== ஊராட்சி ஒன்றியங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2859514" இருந்து மீள்விக்கப்பட்டது