"கள்ளக்குறிச்சி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

663 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
சி (→‎top)
கிரண் குராலா இ ஆ ப இம்மாவட்டத்தின் முதல் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/five-collectors-appointed-for-new-districts-in-tamilnadu-368626.html செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்]</ref>
==மாவட்ட எல்லைகள்==
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கிழக்கில் [[விழுப்புரம் மாவட்டம்]], வடக்கில் [[தர்மபுரி மாவட்டம்]] மற்றும் [[திருவண்ணாமலை மாவட்டம்]], மேற்கில் [[சேலம் மாவட்டம்]] மற்றும் [[பெரம்பலூர் மாவட்டம்]], தெற்கில் [[கடலூர் மாவட்டம்]] எல்லைகளாக உள்ளது.
 
== மாவட்ட நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2859523" இருந்து மீள்விக்கப்பட்டது