உத்தவ் தாக்கரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி - 2 categories; + 7 categories using HotCat
வரிசை 27:
| nationality = [[இந்தியர்]]
}}
'''உத்தவ் பால் தாக்கரே''' (பிறப்பு: சூலை 27, 1960) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[சிவ சேனாவின்சேனா]]வின் தலைவரும் ஆவார். இவர் தற்போது [[மகாராட்டிரம்|மகாராட்டிரா]] மாநிலத்தின் [[மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராக]] உள்ளார். இவர் சிவசேனா நிறுவனர் [[பால் தாக்கரே|பால் தாக்கரேயின்]] மகனும் ஆவார். <ref name=close>{{cite web | url=http://www.rediff.com/election/2004/apr/22espec2.htm | title=Up close and personal with Uddhav Thackeray | publisher=[[Rediff.com]] | date=22 April 2004 | accessdate=25 April 2014}}</ref>
 
2002ஆம் ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், மராத்தி தினசரி செய்திதாளான தி இந்துவை நிர்வகித்துவந்தார். இவரது கட்சி 2002இல் பெருநகர மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றது, அதன்பிறகு, சனவரி 2003இல் கட்சியின், செயல்தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
இவர் ராஷ்மி தாக்கரே என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு [[ஆதித்யா தாக்கரே|ஆதித்யா]] மற்றும் தேஜாஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ஆதித்யா, யுவசேனாவின் தலைவராக இருக்கிறார் மற்றும் ​​இளைய மகன் தேஜாஸ் நியூயார்க் மாநிலத்தின் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
 
புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இவர், மகாராட்டிராவின் பல்வேறு கோட்டை மற்றும் வான்வழி காட்சிகளின், புகைப்படங்களை ஜஹாங்கிர் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.<ref>{{cite magazine | url=http://indiatoday.intoday.in/story/exhibition-of-uddhay-thackeray-photographs-at-jehangir-art-gallery/1/196753.html | title=Thackeray's new conquest | magazine=[[India Today]] | date=26 January 2004 |place=Mumbai | accessdate=25 April 2014}}</ref><ref>{{cite news | url=http://www.hindu.com/2004/01/14/stories/2004011401302200.htm | title=Uddhav Thackeray and those scenic forts | newspaper=[[The Hindu]] | date=14 January 2004 | accessdate=25 April 2014 | author=Vijapurkar, Mahesh}}</ref>
இவரது மூத்த மகன் ஆதித்யா, யுவசேனாவின் தலைவராக இருக்கிறார் மற்றும் ​​இளைய மகன் தேஜாஸ் நியூயார்க் மாநிலத்தின் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
 
புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இவர், மகாராட்டிராவின் பல்வேறு கோட்டை மற்றும் வான்வழி காட்சிகளின், புகைப்படங்களை ஜஹாங்கிர் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.<ref>{{cite magazine | url=http://indiatoday.intoday.in/story/exhibition-of-uddhay-thackeray-photographs-at-jehangir-art-gallery/1/196753.html | title=Thackeray's new conquest | magazine=[[India Today]] | date=26 January 2004 |place=Mumbai | accessdate=25 April 2014}}</ref><ref>{{cite news | url=http://www.hindu.com/2004/01/14/stories/2004011401302200.htm | title=Uddhav Thackeray and those scenic forts | newspaper=[[The Hindu]] | date=14 January 2004 | accessdate=25 April 2014 | author=Vijapurkar, Mahesh}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:இந்திய1960 அரசியல்வாதிகள்பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:மகாராட்டிர அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:மராத்தியர்கள்]]
[[பகுப்பு:மகாராட்டிர மக்கள்]]
[[பகுப்பு:மகாராட்டிர மாநில முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உத்தவ்_தாக்கரே" இலிருந்து மீள்விக்கப்பட்டது