ஹுஜிங் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஹுஜிங் தீவு (Hujing Island)''' <ref name="tourism">{{Cite web|url=https://eng.taiwan.net.tw/m1.aspx?sNo=0002125&id=668|title=Hujing Island|date=18 March 2019|website=[[Tourism Bureau]], Republic of China (Taiwan)|access-date=2 November 2019|quote=In the 17th century, it is said, the Dutch came here and built a fortress that later sank into the sea in the midst of a battle. Scholars who have come to explore the area in recent years have made no significant discoveries, leaving the sunken fortress a 300-year mystery.{...}It' s named according to a legend that there was once a tiger crouching in a dry cave at the southeast of the island.}}</ref>, என்பது, ஹூஜிங் கிராமத்தில் உள்ள ஒரு சிறு தீவு ஆகும். ஹுஜிங் தீவு, '''ஹுச்சிங் தீவு''' <ref>{{Cite web|url=https://www.mkcity.gov.tw/en/home.jsp?id=15|title=Beauty spot|website=Magong City Office,Penghu County|access-date=2 November 2019|quote=Huching Island}}</ref> <ref name="storey">{{Cite book|}}</ref> மற்றும் '''ஹுஜிங் ஐலண்ட்''' <ref name="islands">{{Cite web|url=https://www.penghu.gov.tw/userfiles/penghu/files/EGLISH.pdf|title=PENGHU From island to island|date=2010s|website=Penghu County Government|page=2|access-date=2 November 2019|quote=Dongshan Hujing Deep Sea Shadow Hujing Islet Hujing Port Guanyin Temple Sishan{...}In recent years, to mark the Tropic of Cancer passing through Hujing Island, a new structure was built}}</ref> எனவும் அழைக்கப்படுகிறது. இது, சீனக் குடியரசான [[சீனக் குடியரசு|தைவானின்]]<ref>{{Cite web|url=https://www.land.moi.gov.tw/ngis/chhtml/main.asp?area=XA01&type=byArea|date=8 April 2019|publisher=[[:zh:內政部地政司|Department of Land Administration]]|language=zh-tw|script-title=zh:澎湖縣土地段名代碼表|access-date=2 November 2019|quote={{lang|zh-tw|地政事務所名稱(代碼) 澎湖(XA) 鄉鎮市區名稱(代碼) 馬公市(01) 段 小段 代碼 備註{...}虎井 0023}}}}</ref> பெஸ்கடோர்ஸ் என அழைக்கப்படும் பெங்கு கவுண்டியிலுள்ள, மாகோங் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவு ''டான்ஷன்'' என்றும் மற்றும் அருகிலுள்ள டோங்பன் தீவு ''சியாவோஷன்'' என்றும் அழைக்கப்படுகிறது. <ref name="historicalmaps">{{Cite book|}}</ref> {{Rp|19}} இந்தத் தீவின் தெற்கு பகுதி [[கடக ரேகை|கடகரேகையால்]] கடக்கப்படுகிறது. ஹுஜிங் தீவு, பெஸ்கடோர்ஸ் என அழைக்கப்படும் பெங்கு கவுண்டியில் அமைந்துள்ள ஏழாவது பெரிய தீவாகும். இந்த தீவு பெங்கு பிரதான தீவிலிருந்து. {{Convert|7|nmi|km|abbr=on}}ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தீவின் கிழக்கு முனையிலும் (டோங்ஷான்) மேற்கு முனையிலும் (சிஷன்) மலைகள் உள்ளன.<ref name="seventh">{{Cite web|url=https://www.penghu-nsa.gov.tw/ScenicSpotDetail.aspx?Cond=73d7ddd1-2ae1-414f-824f-201eaca0c400|date=11 October 2016|website={{lang|zh-tw|澎湖國家風景區管理處}}|language=zh-tw|script-title=zh:虎井嶼遊憩區|access-date=2 November 2019|quote=虎井嶼是澎湖群島的第七大島,距馬公市7海浬,島上有壯觀的玄武岩柱狀節理。{...}全島分為東西二山,村落就位在東、西山之間,}}</ref>
 
பிரதான தீவான பெங்கு மற்றும் ஹுஜிங் தீவில் உள்ள மாகோங் நகரத்திற்கு இடையே ஒரு நாளைக்கு மூன்று முறை படகுகள் ஓடுகின்றன. இது இங்குள்ள மக்களின் ஒரே பயண போக்குவரத்தாக உள்ளது.<ref>{{Cite web|url=https://www.penghu.gov.tw/Tmakun/ch/home.jsp?id=247|date=31 October 2019|website={{lang|zh-tw|澎湖縣馬公市公所}} Magong City Office, Penghu County|language=zh-tw|script-title=zh:交通船時間表|access-date=2 November 2019}}</ref> பெங்குவின் பிரதான தீவிலிருந்து படகு மூலம் ஹுஜிங் தீவை அடைய சுமார் இருபது நிமிடங்கள் ஆகும். <ref name="twenty">{{Cite web|url=https://www.penghu-nsa.gov.tw/AccommodationDetail.aspx?Cond=411701ce-b128-484e-afee-48efeb1c3049|date=3 October 2017|website={{lang|zh-tw|澎湖國家風景區管理處}}|language=zh-tw|script-title=zh:虎井海島休閒民宿|access-date=2 November 2019|quote=位於馬公市南方約20分鐘船程的一個島嶼。{...}人口約一百人的小漁村,}}</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஹுஜிங்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது