நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[Image:Enten und Gänse als Gartenhelfer.jpg|thumb|right|300px|தோட்டமும் விலங்குகளும் பயன் பெறும்பயன்பெறும் ஒரு நிலைகொள் வேளாண் தொகுதி.]]
 
'''நிலைகொள் பண்ணைமுறை''' அல்லது '''நிலைகொள் வேளாண்மை''' (''Permaculture'') என்பது [[சூழலியல்]] கண்ணோட்டத்தில் மாந்த வாழிடத்தையும், உணவு விளைவிப்பு முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த [[வேளாண்மை]] முறை ஆகும். இது நிலைப்பேறான மனிதக் குடியிருப்பையும் வேளாண்மை முறைமைகளையும் இயற்கையோடு இணைந்ததாக வடிவமைக்க முயலும் சூழல்சார் வடிவமைப்புக் கோட்பாடு ஆகும்.<ref>{{cite book|author=Hemenway, Toby|title=Gaia's Garden: A Guide to Home-Scale Permaculture|publisher=Chelsea Green Publishing|year=2009|isbn=9781603580298|page=5|url=http://books.google.com/books?id=gxW0MGXha6cC&pg=PA5#v=onepage}}</ref><ref>{{cite book|author=Mars, Ross|title=The Basics of Permaculture Design|publisher=Chelsea Green Publishing|year=2005|isbn=9781856230230|page=1|url=http://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1}}</ref>
'''நிலைகொள் வேளாண்மை''' ''(Permaculture)'' என்பது அமைப்பியல் சிந்தனை, ஒப்புருவாக்கம், இயற்கைச் சூழல் அமைப்புகளில் அமைந்த பாணிகளையும் மீள்தகவு கூறுபாடுகளையும் மையப்படுத்திய வடிவமைப்பு நெறிமுறைகளின் கணமாகும். இது இந்த நெறிமுறைகளை வளரும் துறைகளாகிய மீளாக்க வேளாண்மையிலில் இருந்து மீள்காட்டுயிராக்கம், குமுகாய மீள்தகவு போன்ற பல்வேறு புலங்களில் பயன்படுத்துகிறது.
 
'''நிலைகொள் பண்ணைமுறை''' அல்லது '''நிலைகொள் வேளாண்மை''' (''Permaculture'') என்பது [[சூழலியல்]] கண்ணோட்டத்தில் மாந்த வாழிடத்தையும், உணவு விளைவிப்பு முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த [[வேளாண்மை]] முறை ஆகும். இது நிலைப்பேறான மனிதக் மாந்தக் குடியிருப்பையும் வேளாண்மை முறைமைகளையும் இயற்கையோடு இணைந்ததாக வடிவமைக்க முயலும் அமைப்புச் சூழல்சார் வடிவமைப்புக் கோட்பாடு ஆகும்.<ref>{{cite book|author=Hemenway, Toby|title=Gaia's Garden: A Guide to Home-Scale Permaculture|publisher=Chelsea Green Publishing|year=2009|isbn=9781603580298|page=5|url=http://books.google.com/books?id=gxW0MGXha6cC&pg=PA5#v=onepage}}</ref><ref>{{cite book|author=Mars, Ross|title=The Basics of Permaculture Design|publisher=Chelsea Green Publishing|year=2005|isbn=9781856230230|page=1|url=http://books.google.com/books?id=MWb6i-G6QAkC&pg=PA1}}</ref>
 
நிலைகொள் வேளாண்மை என்பது [[கரிம வேளாண்மை|கரிமப் பண்ணையாக்கம்]], வேளாண்மைக் காடாக்கம், [[நிலைதகு வளர்ச்சி]] , பயன்பாட்டுச் சூழலியல் ஆகிய பல்வேறு துறைகளை ஒன்றிணைத்த முறையாகும். இதன் முதன்மை இலக்கு விளைச்சல்திறனும் நிலைத்திருப்புமுள்ள பண்ணைமுறை ஒன்றை உருவாக்குவதன் மூலம் [[தன்னிறைவு]]ம் இயைபும் கொண்ட பயிர் விளைச்சலை ஏற்படுத்துவதாகும். இதன் அடிப்படையில் நிலைகொள் வேளாண்மையின் அடிப்படை எண்ணக்கரு தொகுதிச் சூழலியல், நிலைப்பேறு வாய்ந்த நிலப்பயன்படுத்துகையின் கைத்தொழிலாக்கத்திற்கும் முந்திய எடுத்துக்காட்டுகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.<ref>{{cite web | title = Weeds or Wild Nature | url = http://www.holmgren.com.au/frameset.html?http://www.holmgren.com.au/html/Writings/weeds.html |author= Oliver Holmgren |publisher= Permaculture International Journal |accessdate= 10 September 2011 |year=1997}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது