மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 99:
சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி ''வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்'' என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து ''இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர்'' என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.
 
அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளைவிட, [[திமுக]]வுக்குள்ளேயே [[வை. கோபாலசாமி|வைகோ]]வை சமாளிக்க ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என ஆதரவாளர்களால் கருதப்பட்டது<ref name="thatstamilstalinf"/>. ஒரு கட்டத்தில் வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னரே ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.
 
2017 சனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/how-patience-has-won-as-stalin-appointed-dmk-chief-4458380/ | title=MK Stalin named DMK working president | publisher=indianexpress | accessdate=சனவரி 5, 2017}}</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/opinion/editorial/Stalin-at-the-helm/article16988824.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication | title=Stalin at the helm | publisher=இந்து | accessdate=சனவரி 5, 2017}}</ref>2018-இல் [[திமுக]] தலைவர் மு. கருணாநிதி]]யின் மறைவிற்குப் பின் சுடாலின் திமுகவின் தலைவரானார். 2019-இல் இவரது மகன் [[உதயநிதி ஸ்டாலின்]] திமுக இளைஞர் அணித் தலைவர் ஆனார்.
 
== பொழுதுபோக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/மு._க._ஸ்டாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது