"பள்ளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

679 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (N.K.BALA (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2819045 இல்லாது செய்யப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''பள்ளர்''' (''Pallar'') அல்லது '''மள்ளர்''' எனப்படுவோர் [[தென்னிந்தியா]]வில், தென் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல்]] சமூகத்தினர் ஆவர். இவர்கள் [[கர்நாடகா]], [[கேரளா]] மற்றும் [[இலங்கை]] ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
 
[[தமிழகம்|தமிழகத்தில்]] பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=664616</ref> இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.<ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=817&rid=43|மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!]</ref><ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=844&rid=45|குடும்பம் உருவான வரலாறு!]</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/panel-to-consider-plea-to-rename-pallar-as-mallar/article2922344.ece</ref> பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.<ref>புதிய தமிழகம் 05/12/2015, பேரணி அறிவிப்பு</ref> [[வேளாளர் | வெள்ளாளர்]] சமூகத்தினர் வேளாளர் பெயர் தங்களுடையது என்றும் இவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை வழங்க கூடாது என்றும் அதற்கு பதிலாக தேவேந்திர குலம் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று இவர்களக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
# தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
166

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2864867" இருந்து மீள்விக்கப்பட்டது