நஃபந்தான் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: \n
சி <br/>
வரிசை 3:
|other_name=
|native_name=شهرستان نهبندان
|settlement_type=[[ஈரானின்Counties மண்டலங்கள்of Iran|மண்டலம்County]]
|image_skyline=
|imagesize=
வரிசை 14:
|pushpin_label_position=right
|pushpin_map_caption=
|subdivision_type=[[List of sovereign states|Country]]
|subdivision_type=[[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]
|subdivision_name={{flag|Iran}}
|subdivision_type1=[[ஈரானின்Provinces மாகாணங்கள்of Iran|மாகாணம்Province]]
|subdivision_name1=[[South Khorasan Province]]
|seat_type=[[Capital (political)|Capital]]
|seat=[[Nehbandan]]
|parts_type=[[பாக்ச்சுBakhsh]]<br/> (baxš بخشDistricts)
|parts_style=para
|parts=
|p1=[[Central District (Nehbandan County)|Central District]]
|p1=[[நடுவ மாவட்டம் (நஃபந்தான் மண்டலம்)|நடுவ மாவட்டம்]]
|p2=[[Shusef District]]
|p2=[[சூசெஃப்பு மாவட்டம்]]
|leader_title=
|leader_name=
வரிசை 35:
|population_density_km2=
|coordinates={{coord|31|32|N|60|00|E|region:IR-29_type:adm2nd|display=inline,title}}
|timezone=[[ஈரானியIran சீர்Standard நேரம்Time|IRST]]
|utc_offset=+3:30
|timezone_DST=[[ஈரானியIran பகலொளிDaylight நேரம்|IRDT]]Time |IRDT]]
|utc_offset_DST=+4:30
|elevation_footnotes=
வரிசை 48:
=== நாடு ===
{{முதன்மை|ஈரான்}}
பதினெட்டு [[மத்திய கிழக்கு நாடுகள்]]{{Sfn|Beaumont|Blake|Wagstaff|1988|p=16}}<ref>{{cite journal|last=Koppes|first=CR|title=Captain Mahan, General Gordon, and the origin of the term "Middle East"|journal=Middle East Studies|volume=12|pages=95–98|year=1976|doi=10.1080/00263207608700307}}</ref> உள்ளன. இந்த நாடுகளிலேயே பரப்பளவில், இரண்டாவது பெரிய நாடக இருக்கும் நாடானது, [[ஈரான்]] என்ற [[இசுலாம்|இசுலாமிய]] நாடாகும். இதன் பண்டைய வரலாற்றுப் பெயர் [[பெர்சியா]] என்பதாகும்.<ref>{{cite book|last=A. Fishman|first=Joshua|title=Handbook of Language, and Ethnic Identity: Disciplinary, and Regional Perspectives (Volume 1)|year=2010|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=978-0-19-537492-6|page=266|quote=""Iran", and "Persia" are synonymous" The former has always been used by the Iranian speaking peoples themselves, while the latter has served as the international name of the country in various languages}}</ref> இந்த நாட்டின் நிலப்பரப்பானது, அரசுப் பணிகளுக்காக, முப்பத்தொரு [[மாகாணம்|மாகாணங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="statoid">{{cite web|url=http://www.statoids.com/uir.html|title=Provinces of Iran|last=Gwillim Law|first=Statoids website|accessdate=2019 நவம்பர் 22}}</ref> அதில் இருக்கும் ஒரு மாகாணத்தின் பெயர், [[தெற்கு கொராசான் மாகாணம்]] என்று அழைக்கப்படுகிறது.
 
=== நிலப்பிரிவு ===
வரிசை 57:
[[படிமம்:Iran_Counties.svg|thumb|250x250px| [[ஈரானின் மண்டலங்கள்]] ]]
{{முதன்மை|ஈரானின் மண்டலங்கள்}}
மண்டலம் என்பதை, ஈரான் நாட்டினர் ''சாரெசுடன்'' , ({{lang-fa|شهرستان}} {{transl|fa|''šahrestân''}}, County) என்றே அழைக்கின்றனர். இவை அந்நாட்டு அரசின் ஆளுகைப் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவுக்கு மேலே இரண்டு பிரிவுகள் உள்ளன. முதற்பிரிவின் பெயர் ஆட்சிப்பகுதி என்பர். ஈரானில் வரலாற்று அடிப்படையில் ஐந்து ஆட்சிப்பகுதிகள் உள்ளன. இந்த ஐந்து பகுதிகளும், அடுத்து 31 பெரிய [[ஈரானின் மாகாணங்கள்|மாகாணங்களாகப்]] (பாரசீகம் : استان‎ ''Ostān'',) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாகா''ணங்கள்'' மூன்றாம் நிலைப் பிரிவாக மண்டலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம் என்ற சொல்லின் மூல பாரசீகச் சொல் 'சார்', 'சடன்' என்ற இரு பொருள்களைப் (''{{transl|fa|[[:wikt:شهر#Persian|šahr]]}}'' ("city, town"), {{transl|fa|stân}} ("province, state")) பெற்றிருக்கிறது. இவ்வாறு தான் சாரெசுடன் (இங்கிலாந்து:county; USA:Township) என்ற பெயர் இதற்கு வந்தது. இதற்கு ஓரளவு சமமான பொருள் உடைய தமிழ்ச் சொல் மண்டலம் ஆகும். ஒவ்வொரு ஈரானிய மண்டலமும், நான்காம் நிலை ஆட்சிப்பிரிவாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்ச்சுகளாகப் ( {{Transl|fa|''[[baxš]]''}} {{Lang|fa|بخش}}) பிரிக்கப்படுகின்றன. இவைகள் தமிழகத்தின் [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] போன்றவை எனலாம். பொதுவாக இந்நாட்டில் ஒரு மண்டலம் என்பது யாதெனில், ஓரிரு நகரங்களையும் (பாரசீகம்: {{Lang|fa|شهر}} {{Transl|fa|''šahr''}} ) அத்துடன் ஊர்ப்புறத் திரட்சிகளையும் ( {{Lang|fa|دهستان}} {{Transl|fa|''dehestân''}} ) பெற்றிருக்கும். இதனுள் ஒரு நகரமே, அந்த மண்டலத்தின் [[தலைநகரம்|தலைநகராக]]<nowiki/>ச் செயல்படுகிறது.
 
== குறிப்புகள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நஃபந்தான்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது