நஃபந்தான் மண்டலம்

ஈரானின் தெற்கு கொரசான் மாகாண கவுண்டி

நஃபந்தான் மண்டலம் (Nehbandan County or Nahbandan County, பாரசீக மொழி: شهرستان نهبندان‎, Shahrestān-e Nahbandān) ஈரானில் உள்ள தெற்கு தெற்கு கொராசான் மாகாணத்தில் உள்ள ஈரானிய மண்டலங்களில் இருக்கும் ஆட்சிநிலைப் பிரிவுகளில் ஒன்றாகும். இந்த மண்டலத்தின் தலைநகரம் நஃபந்தான் என்ற நகரம் ஆகும். ஈரான் நாட்டு புள்ளியியல் நடுவம் 2006 ஆம் ஆண்டு எடுத்த, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மண்டலத்தில் 13,541 குடும்பங்களில், மொத்தம் 56,089 நபர்கள் வாழ்ந்திருந்த ர். இம்மண்டலம் இரண்டு மாவட்டங்களையும், இரண்டு நகரங்களையும் பெற்றிருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் நேகி என்ற பார்சி மொழியின் பேச்சுவழக்கைப் பேசும் பெர்சியர்கள் ஆவர். பலூச்சு மொழி பேசும் சிறுபான்மையினரும் உள்ளனர்.

நஃபந்தான் மண்டலம்
شهرستان نهبندان
மண்டலம்
ஈரானில் தெற்கு கொராசான் மாகாண இருப்பிடம்
ஈரானில் தெற்கு கொராசான் மாகாண இருப்பிடம்
ஆள்கூறுகள்: 31°32′N 60°00′E / 31.533°N 60.000°E / 31.533; 60.000
நாடு ஈரான்
மாகாணம்தெற்கு கொராசான்
தலைநகரம்நஃபந்தான்
பாக்ச்சு
(baxš بخش)
நடுவ மாவட்டம், சூசெஃப்பு மாவட்டம்
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்56,089
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து நஃபந்தான் மண்டலம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நஃபந்தான்_மண்டலம்&oldid=2878939" இலிருந்து மீள்விக்கப்பட்டது