ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jonny Bairstow bowled by Mitchell Starc (2).jpg|thumb|right|350px|வீசப்படும் பந்து [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பைத்]] தாக்குவது [[இழப்பு வீச்சு]] (''bowled'') என்று அழைக்கப்படுகிறது. (நிகழ்வு: [[2017–18 ஆஷஸ் தொடர்|ஆஷஸ் தொடர் 20182017-1918]])]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வெளியேற்றுதல்''' ''(Dismissal)'' என்பது ஒரு அணியினர் தங்கள் எதிரணியைச் சேர்ந்த ஒரு [[மட்டையாளர்|மட்டையாளரின்மட்டையாளரை]] ஆட்டத்தைஆட்டமிழக்கச் முடிவுக்குக் கொண்டுவந்துசெய்து அவரை களத்தில் இருந்து வெளியேற்றுவதைக் குறிக்கும். இது '''ஆட்டமிழப்பு''' என்றும் அறியப்படுகிறது. ஒரு மட்டையாளர் ஆட்டமிழந்து களத்தில் இருந்து வெளியேறிய பிறகு அவரது அணியில் மீதமுள்ள வீரர்களில்வீரருள் ஒருவர் களமிறங்குவார். இறுதியாக ஒரு அணியில் மொத்தமுள்ளஅணியின் 11 வீரர்களில் 10 வீரர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அந்த அணியின்அதன் ஆட்டம் முடிவுக்கு வரும். இதுஇந்த நிலை '''அனைவரும் வெளியேறினர்''' ''(All out)'' என்று அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக பிடிபடுதல், [[இழப்பு வீச்சு]], ஓட்ட இழப்பு, இழப்பு முன் கால் மற்றும் [[இழப்புத் தாக்குதல்]] ஆகிய முறைகளின் மூலம் மட்டையாளர் வெளியேற்றப்படுவார்வெளியேற்றப்படுகிறார். எனினும் [[பிழை வீச்சு]] (no ball) அல்லது அதைத் தொடர்ந்து வீசப்படும் பந்துவீச்சில்மூலம் ஒரு மட்டையாளரை வெளியேற்ற இயலாது.
 
== பொதுவான வெளியேற்றும் முறைகள் ==
 
=== விதி 32: இழப்பு வீச்சு ''(Bowled)''===
ஒருவேளை பந்துவீச்சாளர் முறையாக வீசிய பந்து நேரடியாகச் சென்று [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பைத்]] தாக்கினால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். அவ்வாறு நேரடியாக இல்லாமல் மட்டையாளரின் மட்டை அல்லது உடலில் பட்டு இழப்பைத் தாக்கினாலும் இந்த விதி பொருந்தும். எனினும் பந்து எதிரணி வீரர் ஒருவரின் கையில் பட்டு இழப்பைத் தாக்கும் போது மட்டையாளர் தன் எல்லைக்கோட்டிற்குள் இருந்தால் அவர் ஆட்டமிழக்க மாட்டார்.<ref>{{cite web|url=https://www.lords.org/mcc/laws/bowled|title=Law 32.1 – Out Bowled|publisher=MCC|accessdate=6 May 2019}}</ref>
 
=== விதி 33: பிடிபடுதல் ''(Caught)''===
ஒருவேளை முறையான வீசப்படும் பந்தை மட்டையாடுபவர் தன் மட்டையால் (அல்லது மட்டையைப் பிடித்திருக்கும் கையுறைகளால்) அடிக்கும்போது. நிலத்தைத் தொடும் முன்பே எதிரணி வீரர்களுள் ஒருவர் அந்தப் பந்தைப் பிடித்துவிட்டால் மட்டையாடுபவர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.<ref>{{cite web|url=https://www.lords.org/mcc/laws/caught|title=Law 33.5 – Caught to take precedence|publisher=MCC|accessdate=22 April 2019}}</ref>
 
=== விதி 34: இழப்பு முன் கால் ''(Leg Before Wicket/LBW)''===
ஒருவேளை முறையாக வீசப்படும் பந்தை மட்டையாளர் தன் மட்டையில் அடிக்கும் முன்பு அவரது கால் அல்லது உடலின் பிற பகுதியில் பட்டால் அது இழப்பு வீச்சைத் தடுத்தது போல் கருதப்படும். எனவே மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். எனினும் அந்த பந்து இழப்பில் படாமல் விலகிச் சென்றிருந்தால் இந்த விதி பொருந்தாது. இதுதவிர மேலும் பல்வேறு அளவுகோல்கள் உள்ளன. எனவே அவற்றைக் கணிக்க மீளாய்வு முறை பயன்படுத்தப்படுகிறது.
 
=== விதி 38: ஓட்ட இழப்பு ''(Run Out)''===
ஒரு மட்டையாளர் இழப்புகளுக்கு இடையே ஓடி ஓட்டங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தன் மட்டையால் வரைகோட்டைத்எல்லைக்கோட்டைத் தொடும் முன்பே அங்குஅதன் அமைந்துள்ளஅருகிலுள்ள இழப்பை எதிரணி வீரர்களுள் ஒருவர் பந்தால் தாக்கிவிட்டால் அந்த மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.
 
ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பு காத்திருக்கும் மட்டையாளர் தனது வரைகோட்டைஎல்லைக்கோட்டை விட்டு நகர்ந்தால், அவரைஅதன் ஓட்டஅருகிலுள்ள இழப்புஇழப்பை பந்தால் தாக்கி அதன் குச்சிகளில் ஒன்றை பெயர்த்து எடுப்பதன் மூலம் அவரை ஆட்டமிழக்கச் செய்யலாம். இது ''மன்கட்'' என்று அழைக்கப்படுகிறது. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு தேர்வுப் போட்டியில் இந்திய வீரர் [[வினோ மன்கட்]], ஆத்திரேலிய வீரர் பில் பிரவுனை முதன்முறையாக இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதனால் இந்த முறை அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
 
=== விதி 39: இழப்புத் தாக்குதல் ''(Stumped)''===
ஒருவேளை மட்டையாளர் வீசப்பட்ட பந்தை அடிப்பதற்குத் தன் எல்லைக் கோட்டைஎல்லைக்கோட்டை தாண்டி முன்வரும்போது [[இழப்புக் கவனிப்பாளர்]] அந்த பந்தைப் பிடித்து இழப்பைத் தாக்கிவிட்டால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். ஆனால் அப்போது மட்டையாளரின் மட்டை அல்லது உடற்பகுதி எல்லைக் கோட்டிற்குள் இருந்தால் இந்த விதி பொருந்தாது.
 
== மீளாய்வு முறை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டமிழப்பு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது