ஆண்டிமனி முக்குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 19:
 
==அமைப்பு==
வாயு நிலையில் SbCl<sub>3</sub> ஆனது பிரமிடு அமைப்பைக் கொண்டதும், Cl-Sb-Cl பிணைப்புக் கோணம் 97.2° மற்றும் பிணைப்பு நீளம் 233 பிகோ மீட்டர் கொண்டதும் ஆகும். <ref name = "Wells"> Wells A.F. (1984) ''Structural Inorganic Chemistry'' 5th edition, pp. 879 - 884, Oxford Science Publications, {{ISBN|0-19-855370-6}} </ref> SbCl<sub>3</sub> இல் Sb ஆனது மூன்று Cl அணுக்களை 234 பிகோமீட்டர் தொலைவில் கொண்டிருப்பது SbCl<sub>3</sub> மூலக்கூறு அலகின் நிலைத்தன்மையைக் காட்டுகிறது. இருப்பினும், அருகாமையில் ஐந்து குளோரின் அணுக்கள் உள்ளன. இரண்டு குளோரின் அணுக்கள் 346 பிகோமீட்டர் தொலைவிலும், ஒரு குளோரின் அணு 361 பிகோமீட்டர் தொலைவிலும் மற்றும் இரண்டு குளோரின் அணுக்கள் 374 பிகோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. இந்த 8 அணுக்கள் இரு தொப்பிகளை உடைய முப்பட்டகத்தை அமைப்பதாகக் கருதலாம். இந்த தொலைவுகள் BiCl<sub>3</sub> மூலக்கூறுடன் ஒப்பிடும் போது அதில் காணப்படும் 3 அருகாமை அணுக்கள் 250 பிகோமீட்டர் தொலைவிலும், இரண்டு அணுக்கள் 324 பிகோமீட்டர் தொலைவிலும் மற்றும் ஒரு மூன்று அணுக்கள் 336பிகோமீட்டர் சராசரித் தொலைவிலும் அமைந்துள்ளதற்கு மாறாக அமைந்துள்ளது. இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், Bi அணுக்களைச் சுற்றியுள்ள 8 அணுக்களும் Sb அணுவிற்கு அருகில் உள்ள 8 அணுக்களைக் காட்டிலும் நெருக்கமாக உள்ளது. இந்த அமைப்பு Bi அணுவானது உயர் அணைவு எண்ணை ஏற்பதற்கான போக்கினை விளக்குவதாக அமைகிறது.<ref name = "WellsGreenwood"/><ref name = "GreenwoodWells"/>
 
==பயன்கள்==
வரிசை 26:
 
நீரகக்கார்பன் மூலக்கூற்றினை உடைத்தல், பலபடியாக்கல் வினை மற்றும் குளோரினேற்ற வினைகள் ஆகியவற்றில் இது வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது [[சாயமூன்றி|சாயமூன்றியாகவும்]] இதர ஆண்டிமணி உப்புக்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் கரைசலானது குளோரல், அரோமேட்டிக் சேர்மங்கள் மற்றும் [[உயிர்ச்சத்து ஏ]] ஆகியவற்றுக்கான பகுப்பாய்வுக் காணியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.<ref>Patnaik, P. ''Handbook of Inorganic Chemicals''. [[McGraw-Hill]], 2002, {{ISBN|0-07-049439-8}}.</ref>
கரிமத் தொகுப்பு மாற்ற வினைகளில் லூயிசு அமில வினைவேகமாற்றியாக மிகச் சிறந்த பயனைக் கொண்டுள்ளது.
 
A solution of antimony trichloride in liquidதிரவ [[ஐதரசன் சல்பைடு|ஐதரசன் சல்பைடில்]] கரைக்கப்பட்ட ஆண்டிமணி முக்குளோரடு கரைசலானது ஒரு நல்ல கடத்தியாகும். இருப்பினும் இந்தப் பயன்பாடானது ஐதரசன் சல்பைடு திரவ நிலையில் இருப்பதற்கு தேவைப்படும் மிகக்குறைந்த வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தம் ஆகிய நிபந்தனைகளின் காரணமாக வரையறுக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. <ref>{{Cite journal|last=Wilkinson|first=John A.|title=Liquid Hydrogen Sulfide as a Reaction Medium.|journal=Chemical Reviews|language=EN|volume=8|issue=2|pages=237–250|doi=10.1021/cr60030a005|issn=0009-2665|year=1931}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டிமனி_முக்குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது