ரெட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{infobox ethnic group
| group = ரெட்டியார்
| total = 45,00,000{{cn}}
| regions = [[தமிழ்நாடு]] மற்றும் [[புதுச்சேரி]]
| rels= [[இந்து]]
வரிசை 9:
'''ரெட்டியார்''' (''Reddiar'') எனப்படுவோர் [[தெலுங்கு|தெலுங்கைத்]] தாய்மொழியாகக் கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் [[தமிழகம்]], [[புதுச்சேரி]] மற்றும் [[இலங்கை]]யில் நில உடைமைகளும், விவசாயம் மற்றும் வணிகம் செய்பவர்களாகவும் உள்ளனர். [[திருவள்ளூர்]] மாவட்டத்தில் தமிழ் ரெட்டியார்கள் அதிகம் வசிக்கின்றார்கள்.
 
ரெட்டியார்கள், [[ஆந்திர பிரதேசம்|ஆந்திர பிரதேசத்தில்]] இருந்து சாகுபடிக்கு வளமான மண்ணைத் தேடி, [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசின்]] போது [[புதுச்சேரி]] மற்றும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வட மாவட்டங்களான [[கடலூர்]], [[விழுப்புரம்]] மற்றும் [[செங்கல்பட்டு]] ஆகிய இடங்களில் குடியேறினார்குடியேறினர்.
 
== பிரிவுகளும் கோத்திரங்களும் ==
{{சான்றில்லை}}
[[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] வாழ்ந்த ரெட்டியார் சாதியினரிடம் பல உட்பிரிவுகள் உள்ளன. இவர்களிடம் பல கோத்திரங்களும் இருக்கின்றன. அதுகுறித்த அட்டவணை இது. <ref>நெல்லை சு. தாமரைப்பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும் நூல், பக்கம்: 53 முதல் 55 வரை.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ரெட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது