சோடியம் பெர்போரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 64:
'''சோடியம் பெர்போரேட்டு''' ''(Sodium perborate)'' என்பது NaH2BO4, Na2H4B2O8 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாடுகளால்]] விவரிக்கப்படும் ஒரு [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. மிகச் சரியாக கூறுவதென்றால் இதன் வாய்ப்பாட்டை [Na+2•[B2O4(OH)4]2− என்று எழுத வேண்டும்.
 
பொதுவாக இச்சேர்மம் நீரிலி வடிவம் அல்லது அறுநீரேற்று வடிவங்களில் காணப்படுகிறது. ஆனாலும் அழைக்கப்படும்பொது பொதுவாக ஒற்றை நீரேற்று அல்லது பி.ப்பி.எசு-1 மற்றும் டெட்ரா ஐதரேட்டு அல்லது பி.ப்பி.எசு-4 என்று அழைக்கப்படுகிறது. சோடியம் பெர்போரேட்டு (NaBO3) நீரிலி வடிவம் என்று முன்னதாகவே கணிக்கப்பட்டிருந்தது. இவ்விரண்டு வடிவ சோடியம் பெர்போரேட்டுகளும் வெண்மை நிறங்கொண்டவை. நெடியற்றவையாகவும் நீரில் கரையக்கூடிய திண்மங்களாகவும் உள்ளன.
 
இந்த உப்பு பெராக்சைடு அடிப்படை வெளுப்பாக்கிகளில் ஒன்றாக சலவைத் தொழிலில் அழுக்குநீக்கியாகப் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
 
== கட்டமைப்பு ==
சோடியம் பெர்கார்பனேட்டையும் சோடியம் பெர்பாசுப்பேட்டையும் போல அல்லாமல் சோடியம் பெராக்சைடு ஐதரசன் பெராக்சைடுடன் சேர்ந்த சாதாரண ஒரு சேர்க்கைப் பொருளாக உருவாவதில்லை.<ref>{{Greenwood&Earnshaw}}</ref>. மாறாக ஒவ்வொரு போரான் அணுவுடனும் இரண்டு ஐதராக்சி குழுக்கள் இணைந்த வளைய –B–O–O–B–O–O– உள்ளகத்தைக் கொண்ட பெர்போரேட்டு [(B(OH)2OO)2]2− ஈரெதிர்மின் அயனியைக் கொண்டுள்ளது. வளையம் நாற்காலி உறுதிப்பாட்டை ஏற்றுக் கொள்கிறது<ref>{{cite journal |authors= Carrondo, M. A. A. F. de C. T.; Skapski, A. C. |journal= [[Acta Crystallogr B]]|volume=34 |pages= 3551 |title= Refinement of the X-ray crystal structure of the industrial bleaching agent disodium tetrahydroxo-di-μ-peroxo-diborate hexahydrate, Na<sub>2</sub>[B<sub>2</sub>(O<sub>2</sub>)<sub>2</sub>(OH)<sub>4</sub>]•6H<sub>2</sub>O |year= 1978 |doi= 10.1107/S0567740878011565 }}</ref>.
 
== ஐதரேட்டுகள் ==
வரிசை 75:
Na2H4B2O8•6H2O என்ற அறுநீரேற்றாக இச்சேர்மம் தண்ணீரிலிருந்தும் படிகமாகிறது. இதை Na2H16B2O14 அல்லது NaH8BO7.எனலாம்.
பொதுவாக காணப்படும் நீரிலி வடிவச் சொடியம் பெர்போரேட்டு சேர்மம் தவறுதலாக ஒற்றை நீரேற்று என்று அழைக்கப்படுகிறது. சரியாக முறைப்படுத்தி ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய Na2H4B2O8 அசலாக NaBO3•H2O என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல அறுநீரேற்றும் NaBO3•4H2O. என முறைப்படுத்தப்பட்டு வழக்கமாக நான்கு நீரேற்று என்று அழைக்கப்பட்டு வருகிறது <ref name=killop/>.
இவ்விரண்டு வடிவங்களும் நெடியற்று வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. இரண்டும் நீரில் கரைகின்றன. ஒற்றை நீரேற்றும் நான்கு நீரேற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த வடிவங்களாகும் <ref name = "Brotherton"/>.
 
== வேதியியல் ==
வரிசை 88:
<chem>[B(OH)3(OOH)]- <=> B(OH)3 + HOO- </chem>
 
<chem>B(OH)3 + HOO- + H2O <=> [B(OH)4]- + H2O2 </chem>.
 
கரைசலின் செறிவு அதிகரிக்கும்போது பிற பெராக்சோபோரேட்டு இனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மிகையளவு H2O2,சேர்க்கப்படும்போது எதிர்மின் அயனிகள் [B(OH)2(OOH)2]−, [B(OH)(OOH)3]−, மற்றும் [B(OOH)4]− போன்றவை இறுதியாகத் தோன்றுகின்றன. போரேட்டு அடர்த்தி அதிகரிக்கும்போது குறைவான கரைதிறன் காரணமாக சோடியம் பெர்போரேட்டு ஈருருவ எதிர்மின் அயனியுடன் படிகமாகிறது.
 
== தயாரிப்பு ==
வரிசை 98:
<chem>Na2B4O7 + 2NaOH -> 4 NaBO2 + H2O </chem>
 
<chem> NaBO2 + 2H2O2 -> Na2B2O4(OH)4 </chem>.
 
ஒரு பரப்புச் செயலியைச் சேர்ப்பதன் மூலம் படிகங்களின் அளவை கட்டுப்படுத்தலாம்<ref name=duguaI>J. Dugua and B.Simon (1978): "Crystallization of sodium perborate from aqueous solutions: I. Nucleation rates in pure solution and in presence of a surfactant". ''Journal of Crystal Growth'', volume 44, issue 3, pages 265-279.{{doi|10.1016/0022-0248(78)90025-8}}</ref><ref name=duguaII>J. Dugua and B.Simon (1978): "Crystallization of sodium perborate from aqueous solutions: II. Growth kinetics of different faces in pure solution and in the presence of a surfactant". ''Journal of Crystal Growth'', volume 44, issue 3, pages 280-286.{{doi|10.1016/0022-0248(78)90026-X}}</ref>.
வரிசை 109:
 
பற்களுக்கான சில பல் வெளுக்கும் வாய்ப்பாடுகளில் சோடியம் பெர்போரேட்டு உள்ளது. இந்த சேர்மம் பல் வேரில் செருகப்பட்டு நீண்ட காலத்திற்கு அங்கேயே விடப்பட்டு பற்களில் பரவச் செய்யப் படுகிறது. உள்ளேயும் வெளியேயும் இருக்கும் கறைகளை வெளுக்கவும் அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது <ref name=EUban/>.
சோடியம் பெர்போரேட்டு கிருமி நாசினி பண்புகளையும் பெற்றுள்ளது. கண்களுக்கான சொட்டு மருந்துகள் சிலவற்றிலும் பகுதிப்பொருளாக இது இருக்கிறது.
 
கரிமத் தொகுப்பு வினைகளில் இது ஆக்சிசனேற்றும் முகவராகவும் பயன்படுகிறது. உதாரணமாக தயோயீத்தர்களை சல்பாக்சைடுகளாகவும் சல்போன்களாகவும் மாற்றுகிறது <ref>{{cite journal|title=Sodium perborate|author1=McKillop, Alexander|author2=Kabalka, George W.|author3=Reddy, Marepally Srinivasa |journal=e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis|year=2008|DOI=10.1002/047084289X}}</ref>.
 
== முன்பாதுகாப்பு ==
 
ஐரோப்பிய ஒன்றியத்தில் சோடியம் பெர்போரேட்டு, பெரும்பாலான மற்ற போரேட்டுகளைப் போலவே, புற்றுநோய் பிறழ்வு அல்லது இனப்பெருக்கத்திற்கான நச்சு என்று வகைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக சோடியம் பெர்போரேட்டின் பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அழகு சாதனப் பொருட்களில், எந்தவொரு செறிவிலும், 2010 டிசம்பர் 1 முதல் தானாகவே தடைசெய்யப்பட்டுள்ளது. இது பல் வெண்மைக்கு பயன்படுத்தப்படும் பெர்போரேட்டுகளின் பயன்பாட்டிற்கும் நீண்டுள்ளது <ref name=EUban>Nature Inc. (2015): "Chemical used in beauty salon teeth whitening banned by EU". ''BDJ Team'', volume 2, article 15075, 26 June 2015. {{doi|10.1038/bdjteam.2015.75}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_பெர்போரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது