"உயிர் வரின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

110 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
மூன்றாம் வேற்றுமை உருபு
 
வாய்மையோடு ஐந்து - என்னும்போது [ஓடு] என்னும் வேற்றுமை உருபு ஓர் இடைச்சொல். இது உயிரோடு புணரும்போது "ஓடு" என்று நீண்டு நிற்கிறது
[ஓடு] என்னும் வேற்றுமை உருபு ஓர் இடைச்சொல்
உயிரோடு புணரும்போது "ஓடு" என்று நீண்டு நிற்கிறது
 
பாலொடு தேன் - என்னும்போது மெய்யொலியை முதலாக உடைய "தேன்" என்னும் சொல் வந்து புணர்கிறது. இப்படிப் புணரும்போது "ஒடு" என்று அச்சொல் குறுகி நின்று புணர்கிறது
பாலொடு தேன் - என்னும்போது
மெய்யொலியை முதலாக உடைய சொல் வந்து புணர்கிறது
எனவே "ஒடு" என்று அச்சொல் குறுகி நின்று புணர்கிறது
 
வேலனொடு பாலன் வந்தான்</br>
வேலனோடு ஆதிரை வந்தாள்
 
கோலால் கிண்டினான்</br>
கோலான் அடித்தான்</br>
(அருகி வருவன)
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2869818" இருந்து மீள்விக்கப்பட்டது