வெற்றிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வெற்றிலை வரலாறு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 18:
பொதுவாக வெற்றிலையுடன் [[பாக்கு]] சேர்த்து மெல்வது ஒரு வழக்கம்.
 
== கும்பகோணம் வெற்றிலை ==
== வெற்றிலை வரலாறு ==
* தமிழ்நாட்டில் திருநெல்வேலி , மதுரை ,தேனி , போடிநாயக்கனுர், தஞ்சாவூர் மாவட்டம் கும்கோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது.
* வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்
* வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும்
வரிசை 25:
* மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள்
* தமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கள காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்
* வெற்றிலை கொடிக்கால் பயிரிடுவது என்பது சிரமமான வேலையாகும் .இதை கவனமாகவும் , நுட்பமாகவும் செய்ய வல்லவர்கள் தமிழ்நாட்டில் [[சேனைத்தலைவர்]] இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே.வெற்றிலை பயிருடுவதியே பரம்பரை பரம்பரையாக செய்து வந்த [[சேனைத்தலைவர்]] , தமிழ்நாட்டில் இன்றளவும் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .மதுரை மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொடிக்கால் பிள்ளைமார் என்று அழைக்க பட்டு வருகின்றனர் .திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொடிக்கால் மூப்பனார் என்று அழைக்க பட்டு வருகின்றனர் .
* இலைவாணிய பாட்டம் (வெற்றிலை வேளாண்மை செய்த சேனையார் அல்லது சேனையங்காடிகள் என்ற இன மக்களுக்கு மட்டும் சோழர் ,பாண்டிய காலங்களில் உள்ள வரியின் பெயர் )<ref>https://books.google.co.in/books?id=tD1uAAAAMAAJ&q=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjOhMebj6PmAhVQzDgGHaa_B3YQ6AEIdzAJ</ref><ref>https://books.google.co.in/books?id=rJgJAQAAIAAJ&q=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjOhMebj6PmAhVQzDgGHaa_B3YQ6AEIXDAG</ref>
 
=== பயிரிடலில் அகத்தி தொடர்பு ===
"https://ta.wikipedia.org/wiki/வெற்றிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது