சபர்மதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 89:
|map_caption=
}}
'''சபர்மதிசாபர்மதி ஆறு''' [[இந்தியா]]வின் மேற்குப் பகுதியில் உள்ள [[ஆறு]] ஆகும். இது 371 கிமீ நீளமுடையது. இது [[இராஜஸ்தான்]] மாநில [[உதயப்பூர்]] மாவட்டத்திலுள்ள [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி குன்றில்]] உற்பத்தியாகிறது. ஆறு துவங்கும் இடத்தில் இதனை ''வாகல்'' என்றும் அழைக்கிறார்கள்.
 
பெரும்பகுதியான ஆறானது [[குஜராத்]] மாநிலத்தில் பாய்ந்து அரபிக் கடலிலுள்ள காம்பே வளைகுடாவில் கலக்கிறது. குஜராத்தின் பெருநகரங்களான [[அகமதாபாத்]], [[காந்திநகர்]] ஆகியவை இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. [[மகாத்மா காந்தி]] அவர்களின் சபர்மதி ஆசிரமம் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/சபர்மதி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது