பருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
 
====அமெரிக்கா====
மெக்சிகோவில் பியூபுளாவின் தெகுக்கானில் உள்ள பழைய குகையருகில் பருத்திப் பந்துகள் கிமு 5500 ஆண்டுக்கு முன்பானவை கிடைத்துள்ளன. எனினும் இந்தக் காலக்கணிப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.<ref>Jonathan D. Sauer, ''Historical Geography of Crop Plants: A Select Roster'', Routledge (2017), [https://books.google.ch/books?id=moZHDwAAQBAJ&pg=PT115 p. 115]</ref> Moreமெக்சிகோவில் securelyகிடைத்த datedகோசிப்பியம் isகிர்சுட்டம் theபருத்தியின் domesticationகாலம் ofகிமு3400 [[Gossypiumஇல் hirsutum]]இருந்து inகிமு2300 Mexicoவரையிலான betweenகால aroundஇடைவெளியினது 3400 andஎனக் 2300 BCகணிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite journal|last=Huckell|first=Lisa W.|title=Plant Remains from the Pinaleño Cotton Cache, Arizona|journal=Kiva, the Journal of Southwest Anthropology and History|volume=59|issue=2|year=1993|jstor=30246122|pages=147–203}}</ref>
 
பெரு நாட்டில், கோசிப்பியம் பார்படென்சு எனும் தாயகப் பருத்திப் பயிர்விளைச்சல் அன்கானில் கண்டுபிடித்த சான்றுவழி கிமு 4200 எனக் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது,<ref>{{cite book|last1=Rajpal|first1=Vijay Rani|title=Gene Pool Diversity and Crop Improvement, Volume 1|date=2016|publisher=Springer|isbn=978-3-319-27096-8|page=117|url=https://books.google.com/?id=FauFCwAAQBAJ&lpg=PA117&dq=oldest%20cotton%20in%20the%20world%20Tehuac%C3%A1n%20Valley%2C%20Mexico&pg=PA117#v=onepage&q=oldest%20cotton%20in%20the%20world%20Tehuac%C3%A1n%20Valley,%20Mexico&f=false|accessdate=9 April 2016|df=dmy-all}}</ref>இது கடற்கரைப் பண்பாடுகளான நார்தே சிக்கு, மோச்சே, நாசுக்காஆகிய பண்பாடுகளின் முதுகெலும்பாக விளங்கியுள்ளது.. பருத்தி ஆற்றின் கரைகளில் பயிரிட்டு வலைகள் செய்து, கடற்கரையோர மீன்பிடிக்கும் ஊர்களில் விற்ரு ஏராளமான மீன்கள் பிடிக்கப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெக்சொகோவுக்கும் பெரு நாட்டுக்கும் வந்த எசுப்பானியர்கள் அங்கு மக்கள் பருத்தி விளவிப்பதையும் அவர்கள் பருத்தியடைகள் அணிவதையும் கண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/பருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது