பருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 1:
[[File:CSIRO ScienceImage 10736 Manually decontaminating cotton before processing at an Indian spinning mill.jpg|thumb| இந்திய நூற்பாலையில் பதப்படுத்துவதற்கு முன்பு கையால் பருத்தி மாசுநீக்கல் (2010)]]
 
'''பருத்தி''' ''(Cotton)'' என்பது ஒரு மென்மையான, விரிந்து பருத்த [[Staple (textiles)|முதமையானமுதன்மையான]] [[நாரிழை]] ஆகும்.இது விதைகளைச் சுற்றிப் பந்து போல காப்புறைகளில் வளரும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் [[பஞ்சு]] என்று அழைக்கிறோம். இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும்.பருத்தி மால்வசியே குடும்பத்தின் கோசிப்பியம் பேரினத்தைச் சேர்ந்தது. இதன் நாரிழை முழுக்க முழுக்க செல்லுலோசுவால் ஆனதாகும். இயற்கையான நிலைமைகளில், பருத்திப் பந்துகள் விரிந்து விதைகளை வெளியிடும்.
 
[[படிமம்:CottonPlant.JPG|thumb|300px|பருத்திக் காய்கள் வெடித்து பஞ்சு வெளிவந்துள்ள காட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/பருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது