மோகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
இணைப்புகள், பகுப்பு
வரிசை 1:
'''மோகனம்''' 28வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமாகிய]], "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய [[ஹரிகாம்போஜியின்ஹரிகாம்போஜி]]யின் ஜன்ய[[ஜன்னிய இராகம்]] ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
 
{|class="wikitable"
வரிசை 10:
 
==இதர அம்சங்கள்==
* ம, நி வர்ஜம் என்பதனால் இது ஒரு [[ஜன்னிய இராகம்#வர்ஜ இராகம்|வர்ஜ இராகம்]] ஆகும். இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும். ரி, க, த என்பன ராகச்சாயா ஸ்வரங்கள். இதில் வரும் ஜண்டை ஸ்வரங்களும், தாடுப் பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை.
 
* இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் இரவில் பாட இரு மிக ரஞ்சகமாக இருக்கும்.
வரிசை 26:
==உருப்படிகள்==
# வர்ணம் : ''"நின்னுக்கோரி"'' - ஆதி - பூச்சி ஐயங்கார்.
# கீர்த்தனை : ''"ஏன் பள்ளி"'' - ஆதி - [[அருணாச்சலஅருணாசலக் கவிராயர்]].
# கிருதி : ''"ஸதாபாலய"'' - ஆதி - [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]].
# கிருதி : ''"ராராராஜீவ"'' - ஆதி - [[மைசூர் வாசுதேவாச்சாரியார்வாசுதேவச்சாரியார்]].
# கிருதி : ''"நனுபாலிம்பநன்னுபாலிம்ப"'' - ஆதி - [[தியாகராஜர்]].
 
 
==மோகன இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்==
வரி 36 ⟶ 35:
# ''அண்ணாமலை அண்ணாமலை'' :- அண்ணாமலை
 
[[பகுப்பு: மேளகர்த்தாஜன்னிய இராகங்கள்]]
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
[[பகுப்பு:ஆய கலைகள் அறுபத்து நான்கு]]
"https://ta.wikipedia.org/wiki/மோகனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது