திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 70:
| footnotes =
}}
'''திருப்பத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Tirupattur), [[இந்தியா|இந்தியாவின்]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர்திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர் மாவட்டத்தில்]] (வேலூர் மாவட்டத்தில் இருந்துஇருக்கும் 15ஆகஸ்ட்2019ஒரு ல்சிறப்பு பிரிக்கப்பட்டது)உள்ளநிலை நகரமாகும்[[நகராட்சி]] ஆகும். இதுவே [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர் மாவட்டத்தின்]] நிர்வாகத்தலைநகராகவும் தலைமையிடமும்விளங்குகிறது. மற்றும் [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சியும்]] ஆகும்.[[http://vm-tirupattur.blogspot.com/p/the-reason-for-name-tiruppattur-since.html?m=1]]
 
== வரலாறு ==
திருப்பத்தூர் நிறுவப்பட்ட தேதி தெரியவில்லை. [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] ஆனது திருப்பத்தூரில் ஆய்வு செய்த இதுவரை, பல கல்வெட்டுகளை கண்டுபிடித்து, இந்த நகரம் 1600 ஆண்டுகளுக்கு மேலானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. [[சோழர்]]கள், [[விஜயநகரப் பேரரசு]], [[போசளப் பேரரசு]] போன்ற பல்வேறு ஆட்சியாளர்களின் ஆட்சிக் காலத்தில் இந்நகரம் உதாரணமாக, பின்வரும் பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது: ஸ்ரீ மாதவ சதுர்வேதி மங்கலம், வீர நாராயண சதுர்வேதி மங்கலம், திருப்பேரூர் மற்றும் பிரம்மபுரம் (பிரம்மீஸ்வரம்). தற்போதைய பெயரான "திருப்பத்தூர்'" ஆனது "திருப்பேரூர்" என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தின் கிழக்கு பகுதியில் ஒரு கோட்டை இருந்தது. அதன் நுழைவு கோட்டாய் தர்வாஜா ஸ்ரீ வீர அஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் இருந்திருக்கலாம், ஏனெனில் தமிழில் "கோட்டாய்" என்ற வார்த்தையின் அர்த்தம் "கோட்டை" என்றும், இந்தி / உருது மொழியில் "தர்வாஜா" என்ற வார்த்தைக்கு "கேட்" அல்லது "கதவு" என்றும் பொருளாகும். இப்பகுதி இன்னும் "கோட்டாய்" (கோட்டை) என்று அழைக்கப்படுகிறது.
 
ஆகத்து 15, 2019 அன்று, [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்திலிருந்து, திருப்பத்தூர் ஒரு புதிய மாவட்டமாக உருவானது. திருப்பத்தூர் நகரம் அதன் தலைமையகமாக அமைந்தது.
== அமைவிடம் ==
திருப்பத்தூரிலிருந்து [[சேலம்]] 118 கிமீகி.மீ, [[வேலூர்]] 9190 கிமீகி.மீ, [[கிருஷ்ணகிரி]] 40 கிமீகி.மீ, [[ஒசூர்]] 85 கிமீகி.மீ, [[திருவண்ணாமலை]] 85 கிமீகி.மீ, [[பெங்களூரு]] 136 கிமீகி.மீ, [[தருமபுரி]] 60 கிமீகி.மீ மற்றும் [[சென்னை]] 225224 கிமீகி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==