பரதவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2794907 Gowtham Sampath உடையது. (மின்)
சிNo edit summary
வரிசை 1:
{{refimprove|date=அக்டோபர் 2016}}
'''பரதவர்''', '''பரவர்''' அல்லது '''பரதர்''' என்போர் [[தமிழ்நாடு|தமிழகத்திலும்]] மற்றும் [[இலங்கை]]யிலும் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் [[முத்துராஜா]] சமூகத்தின் ஒரு பிரிவை சார்ந்தவர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் மன்னர்களாகவும் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.{{cn}} பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்ற்றாண்டின்நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.<ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8 ]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref>
'''பரதவர்''', பரவர், அல்லது பரதர் என்போர், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] மக்கள் குழுமத்தில் ஒரு பிரிவினர்.இவர்கள் தமிகத்தின் பெரும்பான்மை சமுகமான [[முத்துராஜா|முத்தரையர்]] சமுதாயத்தை
சார்ந்தவர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் மன்னர்களாகவும் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்.{{cn}} பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.<ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8 ]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref><ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&matchtype=exact&display=utf8]</ref>
 
== வாழும் பகுதிகள் ==
'''பரதவர்''', பரவர், அல்லது பரதர் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]], [[தூத்துக்குடி]] மற்றும் [[கன்னியாகுமரி]] ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். [[இலங்கை]]<nowiki/>யில் இவர்கள் தனி இனக்குழுவாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சமூகத்தினர் முழுவதுமாக கத்தோலிக்கத்தை தழுவியிருந்தாலும் ஒரு சில இடங்களில் [[இந்து]] பரதவர்களும் உள்ளார்கள்.{{cn}}
 
== சமூகப் பிரமுகர்கள்{{cn}} ==
* [[சந்திரபாபு (நடிகர்)|சந்திரபாபு]] - திரைப்பட நடிகர்
* [[ஜே. எல். பி. ரோச் விக்டோரியா]] - [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி
* [[ஐ. எக்ஸ். பெரைரா]] -  முன்னாள் இலங்கை தொழில்துறை அமைச்சர் 
* [[கே. ஆர். நாராயணன்]] - முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்
* [[டிமிட்ரி மாஸ்கரேஞாஸ்]] - இலங்கைத் தமிழ் இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்
*[[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]]-முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்
 
== உசாத்துணை ==
* நெய்தல் நில மன்னர்கள், கலாநிதி ஏ.எஸ்.சோசை, விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://bharathar.blogspot.com/ பரதர் சமுதாய வலைப்பூ]
* [http://pwachennai.com/index.html சென்னை பரவர் நலச் சங்க இணையதளம்]
"https://ta.wikipedia.org/wiki/பரதவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது