வீரசோழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1830687 Semmal50 (talk) உடையது. (மின்)
சிNo edit summary
வரிசை 1:
{{விக்கிமூலம்|வீரசோழியம்}}
'''வீரசோழியம்''' [[சோழர்]] காலத்தில் தோன்றிய ஒரு [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதச்]] செல்வாக்கினால் தமிழில் சில புதிய [[இலக்கியம்|இலக்கிய]] இலக்கண மரபுகள் உருவாயின. இதன் காரணமாக ஏற்பட்ட தேவைகளுக்கு இணங்கப் புதிய இலக்கண நூல்கள் தோன்றின. இவற்றுள் வீரசோழியமும் ஒன்று. [[புத்தமித்திரர்]] என்பார் இயற்றிய இந்நூலின் பெயர் வீர சோழன் என்னும் வீர ராசேந்திர சோழ மன்னனின் பெயரைத் தழுவியது எனக் கூறப்படுகிறது. இது [[தொல்காப்பியம்]] கூறும் பண்டைத் தமிழ் மரபுடன், சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வீரசோழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது