மேற்கு நோக்கிய பயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
 
'''மேற்கு நோக்கிய பயணம்''' (Journey to the West) என்பது 16 ஆம் நூற்றாண்டில் [[மிங் அரசமரபு|மிங் வம்சத்தின்]] போது வெளியிடப்பட்ட ஒரு சீன புதினமாகும். இது வு செங்கன் என்பவர்என்பவரது எழுதியுள்ளார்படைப்பாகும். இது [[சீன இலக்கியம்|சீன இலக்கியத்தின்]] [[நான்கு சிறந்த செவ்விய புதினங்கள்|நான்கு சிறந்த செம்மொழி புதினங்களில்]] ஒன்றாகும். ஆர்தர் வாலியின் பிரபலமான சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு ''<nowiki/>'மங்க்கி (குரங்கு)'' என்பது ஆங்கிலம் பேசும் நாடுகளில் நன்கு அறியப்பட்டதாகும்.
 
பௌத்த புனித நூல்களை ( சூத்திரங்கள் ) பெறுவதற்காக " மேற்கு பிராந்தியங்களுக்கு ", அதாவது [[நடு ஆசியா|மத்திய ஆசியா]] மற்றும் [[இந்தியா]] போன்ற பகுதிகளுக்குச் சென்ரு பல சோதனைகள் மற்றும் மிகுந்த துன்பங்களுக்குப் பிறகு திரும்பிய [[தாங் அரசமரபு|தாங் வம்ச]] [[பௌத்தம்|பௌத்தத்]] துறவி [[சுவான்சாங்|சுவான்சாங்கின்]] புகழ்பெற்ற பயணம் பற்றிய விரிவான விவரம் இந்த புதினம். இது சுவான்சாங்கின் சொந்தக் கணக்கான ''கிரேட் தாங்கின் மேற்கு பிராந்தியங்களைப் பற்றிய'' பதிவுகளை விரிவான வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் இந்த மிங் வம்சத்தின் புதினம் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் ஆசிரியரின் கண்டுபிடிப்பிலிருந்து கூறுகளைச் சேர்க்கிறது. அதாவது [[கௌதம புத்தர்]] இந்தப் பணியை துறவிக்கு வழங்கியதாகவும் (புதினத்தில் தாங் சான்சாங் என்று குறிப்பிடப்படுகிறது), மேலும் உதவிக்கு மூன்று பாதுகாவலர்களை அவருக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் செய்த பாவங்களுக்கான பரிகாரமாக துறவிக்கு உதவ ஒப்புக்கொள்கிறார்கள். இந்த சீடர்கள் சன் வுகோங், ஜு பாஜி மற்றும் ஷா வுஜிங், ஒரு டிராகன் இளவரசனுடன் சேர்ந்து தாங் சான்சாங்கின் வெள்ளை குதிரையுடன் பயணம் செய்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_நோக்கிய_பயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது