மாம்பலம் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 46:
| map_caption = சென்னை வரைபடத்தில் உள்ள இடம்##தமிழக வரைபடத்தில் உள்ள இடம்##இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
}}
'''மாம்பலம் தொடருந்து நிலையம்''' (''Mambalam railway station'', நிலையக் குறியீடு:'''MBM''') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[சென்னை]] நகரில் அமைந்துள்ள ஓர் தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் [[சென்னை புறநகர் இருப்புவழி|சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில்]] அமைந்துள்ளது.
 
இது [[சென்னைக் கடற்கரை]] முதல் [[செங்கல்பட்டு]] வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையத்தின் அருகிலேயே [[மாம்பலம்|மேற்கு மாம்பலம்]], [[அசோக் நகர், சென்னை|அசோக் நகர்]] மற்றும் [[தியாகராய நகர்|தி. நகர்]] அமைந்துள்ளதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் உயரத்தில் உள்ளது.
 
== வரலாறு ==
1911 ஆம் ஆண்டில் [[சென்னை எழும்பூர்]] முதல் [[காஞ்சிபுரம்]] வரை புறநகர் இரயில் சேவை இயக்கிய போது, மாம்பலம் இரயில் நிலையம் கட்டப்பட்டது. [[சென்னைக் கடற்கரை]]க்கும் [[தாம்பரம்|தாம்பரத்துக்கும்]] இடையிலான புறநகர் சேவை 11 மே 1931 அன்று இயக்கிய போது, 1931 நவம்பர் 15 ஆம் தேதி இரண்டு இரயில் தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.<ref name="IRFCA_ElectricTraction1">{{cite web
| last =
| first =
| authorlink =
| coauthors =
| title = Electric Traction - I
| work =
| publisher = IRFCA.org
| date =
| url = http://irfca.org/faq/faq-elec.html#vol
| format =
| doi =
| accessdate = 17 Nov 2012}}</ref> The section was converted to 25&nbsp;kV&nbsp;AC traction on 15 January 1967.
 
== பயணிகள் எண்ணிக்கை==
சென்னை நகரின் பரபரப்பான இரயில் நிலையங்களில் ஒன்றான மாம்பலம் இரயில் நிலையம், ஒரு நாளைக்கு 200,000 பயணிகளை கையாளுகிறது.
 
== வசதிகள் ==
ஒரு நாளைக்கு சுமார் பத்தொன்பது விரைவுத் தொடருந்து மற்றும் பயணிகள் தொடருந்து, இந்நிலையத்தின் வழியாக செல்கின்றன.<ref>{{cite web
| last =
| first =
| authorlink =
| coauthors =
| title = List of trains that pass via Mambalam
| work = Mambalam Railway Station Details
| publisher = Indian Trains.org
| date =
| url = http://www.indiantrains.org/station-details/?code=MBM&name=MAMBALAM
| format =
| doi =
| accessdate = 21 Nov 2012}}</ref>
 
இந்நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 500 முதல் 600 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்க முடியும்.<ref>{{cite news
| last = Sujatha
| first = R.
| coauthors =
| title = Poor parking facilities at Mambalam railway station
| newspaper = The Hindu
| location = Chennai
| pages =
| language =
| publisher = The Hindu
| date = 17 February 2009
| url = http://www.hindu.com/2009/02/17/stories/2009021759310400.htm
| accessdate = 22 Nov 2012}}</ref>
 
இந்நிலையத்தின் தெற்கு பகுதியில் [[தி. நகர்]] ரங்கநாதன் தெருவில் இறங்கும் ஒரு நடைப்பாலம் உள்ளது. இருப்பினும், மக்களின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது நடைப்பாலம் 2014 ஆம் ஆண்டு வடக்கு பகுதியில் கட்டப்பட்டது.<ref name="CommutersDemandAdditionalBridge">{{cite news
| last = Ayyappan
| first = V.
| coauthors =
| title = Commuters demand additional bridge at Mambalam station
| newspaper = The Times of India
| location = Chennai
| pages =
| language =
| publisher = The Times Group
| date = 4 December 2010
| url = http://articles.timesofindia.indiatimes.com/2010-12-04/chennai/28270206_1_foot-overbridge-commuters-platform-nos
| accessdate = 22 Nov 2012}}</ref><ref>{{cite news
| last = Manikandan
| first = K.
| coauthors =
| title = Lack of space delays widening of Mambalam FOB
| newspaper = The Hindu
| location = Chennai
| pages =
| language =
| publisher = The Hindu
| date = 13 September 2014
| url = http://www.thehindu.com/news/cities/chennai/chen-infra/lack-of-space-delays-widening-of-mambalam-fob/article6405764.ece
| accessdate = 26 October 2014}}</ref> இந்த நிலையத்தில் பயணிகள் முன்பதிவு மையம் அமைந்துள்ளது. அதனால் [[தி. நகர்]], [[மாம்பலம்|மேற்கு மாம்பலம்]], [[கோடம்பாக்கம்]], மற்றும் [[வடபழனி]] உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இங்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு பத்து சேவை மையமும் (Counter), விசாரணைகளுக்கான மற்றொரு சேவை மையமும் கொண்டுள்ளது, மேலும் தினமும் 2,500 பயணச்சீட்டுகள் விற்பனை ஆகிறது.<ref name="AModelOfEfficiency">{{cite news
| last = Ayyappan
| first = V.
| coauthors =
| title = Mambalam, a model of efficiency
| newspaper = The Times of India
| location = Chennai
| pages =
| language =
| publisher = The Times Group
| date = 9 September 2008
| url = http://articles.timesofindia.indiatimes.com/2008-09-09/chennai/27905368_1_railway-ticket-booking-passenger-reservation-system
| accessdate = 22 Nov 2012}}</ref>
 
== சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள் ==
* [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்]]
* [[சென்னை மத்திய தொடருந்து நிலையம்]]
* [[தாம்பரம் தொடருந்து நிலையம்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]]
[[பகுப்பு:சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள்]]
[[பகுப்பு:சென்னை போக்குவரத்து]]
"https://ta.wikipedia.org/wiki/மாம்பலம்_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது