தேர்வுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
=== ஆட்டம் ===
பொதுவாக ஒரு போட்டியில் '''4 [[ஆட்டப் பகுதி (துடுப்பாட்டம்)|ஆட்டப்பகுதிகள்]]''' ''(Innings)'' நடைபெறும். மட்டைபிடிக்கும்மட்டையாடும் அணி ஆட்டமிழக்கும் வரை அதன் எதிரணி ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் '''90 [[நிறைவு (துடுப்பாட்டம்)|நிறைவுகள்]]''' ''(Overs)'' வரை பந்துவீச வேண்டும். நாணயச்சுழற்சியில் வெல்லும் அணி முதலில் மட்டைபிடிப்பையோமட்டையாட்டத்தையோ பந்துவீச்சையோ தேர்வு செய்யும். 4 ஆட்டப்பகுதிகளில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை மட்டைபிடிக்கவும் பந்துவீசவும் இயலும்.
 
ஒருவேளை ''அ'' என்ற அணி மட்டைபிடிக்கிறதுமட்டையாடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களது முதல் ஆட்டப்பகுதி முடிந்த பிறகு ''ஆ'' அணி தனது முதல் ஆட்டப்பகுதியை விளையாடும். பிறகு ''அ'' அணி தன் இரண்டாவது ஆட்டப்பகுதியை விளையாடும். இறுதியாக ''ஆ'' அணி இரண்டாவது ஆட்டப்பகுதியை ஆடும். முடிவில் இரண்டு ஆட்டப்பகுதிகளையும் சேர்த்து அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும்.
 
ஒரு அணியின் ஆட்டப் பகுதி முடிவுக்கு ''(End)'' வரும் சூழ்நிலைகள்:
வரிசை 21:
* '''அறிவித்தல் ''(Declare)'''''- மட்டைபிடிக்கும் அணியின் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதன் ஆட்டப் பகுதி முடிவுக்கு வரும்- பொதுவாக அவர் தங்கள் அணி இந்த ஆட்டப் பகுதியில் எடுத்துள்ள ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணினால் இவ்வாறு அறிவிப்பார்
* '''இலக்கை எட்டுதல் ''(Chased the Target)'''''- நான்காவது ஆட்டப்பகுதியில் மட்டைபிடிக்கும் அணி தன் இலக்கை எட்டும் போது வெற்றி பெறும்
* '''ஆட்ட நேரம் முடிதல் ''(Time-Up)'''''- ஆட்டப்பகுதி முடிவடையும் முன்பே ஆட்ட நேரம் முடிந்துவிட்டால் ஆட்டம் வெற்றி/தோல்வி இன்றி போட்டி நிறைவடையும்
 
ஒருவேளை ''ஆ'' அணியின் முதல் ஆட்டப்பகுதியின் முடிவில் அதன் மொத்த ஓட்டங்கள் 200 அல்லது ''அ'' அணியின் ஓட்டங்களை விட குறைவாக இருந்தால் அதன் இரண்டாவது ஆட்டப் பகுதியையும் தொடருமாறு ''அ'' அணியின் தலைவர் கட்டளையிடலாம். இது '''''[[பின்தொடர்தல் (துடுப்பாட்டம்)|பின்தொடர்தல்]]'' (''follow-on'')''' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது நிகழ்வதுஒரு அரிய அரிதுநிகழ்வாகும்.
 
ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஏழு விதமான முடிவுகள் ''(Results)'':
* '''இலக்கை எட்டாமல் வீழ்தல்'''- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டும் முன்பே அதன்தனது 10 வீரர்களும்வீரர்களையும் ஆட்டமிழந்துஇழந்து விட்டால் அதன் எதிரணி ஓட்டங்களால் '''வெற்றி''' பெறும்.
* '''இலக்கை எட்டி வெல்தல்'''- நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டினால்எட்டி இழப்புகளால் '''வெற்றி''' பெறும்.
* '''இருமுறை ஆடியும் பின்தங்கிய நிலையில் அனைத்தையும் இழத்தல்'''- ஒரு அணி தனது 2-வது ஆட்டப்பகுதியில் ஒரு அணி எடுத்த ஓட்டங்கள்,ஓட்டங்களானது எதிரணிஅதன் தன்எதிரணியால் முதல் ஆட்டப்ஆட்டப்பகுதியில் பகுதியில் எடுத்தஎடுக்கப்பட்ட ஓட்டங்களை விட பின்தங்கி இருக்கும் நிலையில் அனைத்து வீரர்களையும் இழந்தால்இழந்துவிட்டால் எதிரணி தனது 2-வது ஆட்டப்பகுதியை விளையாடாமலேயே '''வெற்றி''' பெறும். இது ஆட்டப்பகுதி மற்றும் ஓட்டங்களால் வெற்றி என்று அழைக்கப்படும். அழைக்கப்படுகிறது (எ-டு: "ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 54 ஓட்டங்களால் ''ஆ'' அணி வெற்றி")
* '''முடிவு எட்டப்படும் முன்பே ஆட்ட நேரம் முடிதல்'''- பொதுவாக மழை குறுக்கிடும்போதோ,குறுக்கிடும்போதும் அணிகள்சில வேண்டுமென்றேநேரங்களில் மெதுவாகமிகக் பந்துவீசும்போதோகடினமான வெற்றி இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ள அணி தோல்வியைத் தவிர்க்க இழப்பைக் காக்கும் முனைப்பில் விளையாடும்போதும் இவ்வாறு நிகழும்நிகழ்கிறது. இதனால் ஆட்டம் '''வெற்றி/தோல்வி இன்றி''' '''''(Draw)''''' நிறைவடையும்.
* '''சமனில் முடிதல்'''- இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாக இருக்கும்போது போட்டி '''சமனில்''' '''''(Tie)''''' முடியும்நிறைவடையும்
* '''ஆட்டம் கைவிடப்படுதல்'''- ஆட்ட மைதானம் விளையாட தகுதியற்றது என நடுவர் அறிவித்தால் போட்டி கைவிடப்படும்- இதன்மூலம்இதனால் ஆட்டம் '''வெற்றி/தோல்வி இன்றி''' போட்டி நிறைவடையும்
* '''விட்டுக்கொடுத்தல் ''(Forefeiture)'''''- ஒருவேளை நான்காவது ஆட்டப்பகுதியில் பந்துவீச வேண்டிய அணி போட்டியில் இருந்து விலகிக் கொண்டால் அதன் எதிரணி '''வெற்றி''' பெற்றதாக நடுவர் அறிவிப்பார்
 
== உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை ==
இதுவரை தேர்வுத் துடுப்பாட்டத்தில் வாகைப் போட்டி ''(Championship)'' எதுவும் நடந்ததில்லை. தற்போது [[2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை|2019 முதல் 2021 வரை]] முதலாவது [[ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை]] நடைபெறும் என்று [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 9 அணிகள் பங்குபெறுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் முடிவுகளைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லண்டன் நகரின் இலார்ட்சுலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதும்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேர்வுத்_துடுப்பாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது