உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கலப்பின நாய்கள்: புதிய பகுதி
சி →‎கலப்பின நாய்கள்: தகவற்பெட்டியைத் தவிர்க்கவும் போட்டியில்
வரிசை 70:
[[:en:Russkiy Toy-cross dog]]
என்பன கலப்பின நாய்கள். இவைகளை மொழிபெயர்ப்புக்கருவியில் இட்டுத்தேடுக. இதில் ஏதேனும் இருந்தால், அக்கருவியே சொல்லும். கூகுள் மொழிபெயர்ப்பை மேம்படுத்தவும். பகுப்பை நாய்கள் எனவும், விக்கித்தரவை அதே இட்டுக்கொள்ளும். சிறிய கட்டுரையாக இருந்தாலும் பரவாயில்லை. இடப்பக்கம் சொற்களின் எண்ணிக்கையைக்காட்டும். அதில் 400 க்கு மேல் காட்டுமாறு வந்தால் மட்டும், பதிப்பிடவும். ஏனெனில், அது தகவற்பெட்டியையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். மேற்கோள் இடுதல் எளிது. அதனை கடைசியாகச் செய்யவும்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:03, 10 சனவரி 2020 (UTC)
 
[[பொய் கொலைத் திமிங்கிலம்]] தற்போது பவுன்டன் கருவியில் சரியான உரைகளுடன் தெரியும். அப்பிழை வந்தது ஏனெனில், தகவற்பெட்டியினால், அதனை மேம்படுத்தியவுடன் தெரிகிறது. நாளை போட்டி முடிவதால், அதுவரை தகவற் பெட்டியைத்தவிர்க்கவும். எனக்கும் அதுகுறித்த மேம்பாட்டுப் பணி அமையாது.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:29, 10 சனவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Rabiyathul" இலிருந்து மீள்விக்கப்பட்டது