சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2753735 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 44:
== இளமை ==
=== பிறப்பு ===
இந்தியாவில் [[ஒரிசா]] (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் [[கட்டாக்]] எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு சனவரி 23 ஆம் நாள் [[வங்காளம்|வங்காள]] [[இந்து சமயம்|இந்து குடும்பத்தில்]] [[பிராமணர்|காயஸ்தா]]வில் எனும் விஸ்வகர்மா மரபில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.<ref name="HM Opponent">{{cite book|author=Sugata Bose|title=His Majesty's Opponent: Subhas Chandra Bose and India's Struggle Against Empire|url=http://books.google.com/books?id=g-pfHRAD03AC&pg=PA18|accessdate=22 June 2012|year=2011|publisher=Harvard University Press|isbn=978-0-674-04754-9|page=18}}</ref><ref name="Getz2002">{{cite book|author=Marshall J. Getz|title=Subhas Chandra Bose: A Biography|url=http://books.google.com/books?id=HdldV4Icum4C&pg=PA7|accessdate=13 June 2012|year=2002|publisher=McFarland|isbn=978-0-7864-1265-5|pages=7–}}</ref> இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.<ref name="Basu2010">{{cite book|author=Kanailal Basu|title=Netaji: Rediscovered|url=http://books.google.com/books?id=b9bQyfKq_EMC&pg=PA262|accessdate=13 June 2012|date=20 January 2010|publisher=AuthorHouse|isbn=978-1-4490-5567-7|pages=262–}}</ref> இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர்.<ref name="Sinhal2009">{{cite book|author=Meenu Sinhal|title=Subhas Chandra Bose|url=http://books.google.com/books?id=kf_YO_4if9EC&pg=PA3|accessdate=13 June 2012|date=1 January 2009|publisher=Prabhat Prakashan|isbn=978-81-8430-003-1|pages=3–}}</ref> 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.
 
=== கல்வி ===
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது