இலக்கு வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selva15469 பக்கம் இழப்பு வீச்சு என்பதை இலக்கு வீச்சு என்பதற்கு நகர்த்தினார்: author's request
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Cricketer_bowled.jpg|thumb|இழப்புஇலக்கு வீச்சால் மட்டையாடுபவர் ஆட்டமிழக்கும் காட்சி]]
'''இழப்புஇலக்கு வீச்சு''' (''bowled'') என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பைஇலக்கை]] நோக்கிப் பந்துநோக்கி [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீசுவதன்]] மூலம் மட்டையாளரை [[வெளியேற்றுதல்ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்)|வெளியேற்றும்வீழ்த்தும்]] முறையைக் குறிக்கிறதுமுறையாகும்.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/698535|title=Shane Warne's 'Ball of the Century' turns 25|publisher=ICC|accessdate=23 April 2019|quote=On 4 June 1993, the legendary Australia leg-spinner bowled the iconic delivery to England's Mike Gatting to leave the cricketing world in disbelief.}}</ref><ref>{{cite web|url=https://www.bbc.co.uk/sport/cricket/37628027|title=Phillip Hughes inquest: Bowler Sean Abbott 'confused and upset' after death|publisher=BBC|accessdate=23 April 2019|quote=Sean Abbott felt "confused and upset" after he bowled the ball}}</ref>
 
பொதுவாக ஒரு [[பந்து வீச்சாளர்]] இழப்பைஇலக்கை நோக்கி வீசும்போது அதை [[மட்டையாளர்]] தனக்குப் அருகில் உள்ள இழப்பில்இலக்கில் படாதவாறு தனது மட்டையால் தடுத்துக் காக்கிறார். ஆனால் அந்தப் பந்து இழப்பைத்இலக்கைத் தாக்கி அதன் மரத்துண்டுகளை தாக்கினால்விழச்செய்தால் அவர் ஆட்டமிழந்து விடுவார். அப்போது பந்து மட்டையிலோ பிற உடல் பாகத்திலோ பட்டிருந்தாலும் கருத்தில் கொள்ளப்படாது. எனவே இதற்கு [[மேல் முறையீடு (துடுப்பாட்டம்)|மேல்முறையீடு]] தேவைப்படுவதில்லை. இழப்பில்இலக்கு பட்டவுடன்வீச்சால் ஆட்டமிழந்ததை உணர்ந்து மட்டையாளர் தானாகவே களத்தில் இருந்து வெளியேறிவிடுவார்.
 
பிழை வீச்சு, அகல வீச்சு அல்லது செயலற்ற வீச்சு போன்ற வீச்சுகளின் மூலம் இழப்புஇலக்கு வீச்சு முறையில் ஆட்டமிழக்கச் செய்ய இயலாது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலக்கு_வீச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது