மிகைல் மிசூசுத்தின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎தலைமை அமைச்சர்: *திருத்தம்*
 
வரிசை 30:
 
==தலைமை அமைச்சர்==
அரசுத்தலைவர் [[விளாதிமிர் பூட்டின்]] 2020 சனவரி 15 இல் நிகழ்த்திய நாடாளுமன்ற உரையில் உருசிய அரசியலமைப்பில் பல திருத்தங்களைப் பிரேரித்தார். இதனை அடுத்து பிரதமர் [[திமித்ரி மெட்வெடெவ்]] தமது அமைச்சரவையைக் கலைப்பதாகவும், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அரசுத்தலைவரின் அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பகிர்ந்தளிக்கும் பூட்டினின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொருட்டு, தாம் பதவி விலகுவதாக மெட்வெடெவ் அறிவித்தார்.<ref name="Reuters resign 2020">{{cite news |title=Russian prime minister and government resign after Putin speech |url=https://www.reuters.com/article/us-russia-politics-government/russian-prime-minister-and-government-resign-after-putin-speech-idUSKBN1ZE1RB |accessdate=18 January 2020 |work=Reuters |date=15 January 2020 |language=en}}</ref> இவரது பதவி விலகலை பூட்டின் ஏற்றுக் கொண்டார்.<ref>{{Cite web|url=https://ria.ru/20200115/1563456719.html|title=Правительство России уходит в отставку|website=РИА Новости|language=ru|access-date=15 January 2020}}</ref> அன்றே பூட்டின் புதிய தலைமை அமைச்சர் பதவிக்கு மிகைல் மிசூசுத்தினப் பரிந்துரைத்தார்.<ref name=NewPM/> சனவரி 16-இல், நாடாளுமன்றம் மிசூசித்தினைப் பிரதமராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இவருக்கு எதிராக வாகக்ளிக்கவில்லைவாக்களிக்கவில்லை.<ref>{{cite news |url=https://www.reuters.com/article/us-russia-politics-mishustin-vote/russian-lawmakers-approve-mishustin-as-pm-idUSKBN1ZF1J2 |title=Russian lawmakers approve Mishustin as PM |date=January 16, 2020 |quote=Mishustin received 383 votes of 424 cast, with no votes against and 41 abstentions in a victory that had been all but assured when he won the unanimous backing of his party, United Russia, which has a strong majority in the chamber. |first=Vladimir |last=Soldatkin |first2=Alexander |last2=Marrow |editor-first=John |editor-last=Stonestreet |publisher=[[ராய்ட்டர்ஸ்]]}}</ref><ref>[https://iz.ru/964983/2020-01-16/gosduma-odobrila-mishustina-na-post-premera Госдума одобрила Мишустина на пост премьера]</ref> அதே நாளில் பூட்டின் அவரைப்அவரை தலைமை அமைச்சராக அதிகாரபூர்வமாக நியமித்தார்.<ref>{{Cite web |url=http://www.kremlin.ru/events/president/news/62593 |title=Михаил Мишустин назначен Председателем Правительства Российской Федерации |access-date=16 January 2020 |archive-url=https://web.archive.org/web/20200116155448/http://kremlin.ru/events/president/news/62593 |archive-date=16 January 2020 |url-status=live }}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/மிகைல்_மிசூசுத்தின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது