ஆகமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''ஆகமங்கள்''' என்பது [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] முப்பெரும் பிரிவுகளான [[சைவம்]], [[வைணவம்]], [[சாக்தம்]] ஆகிய [[சமயம்|சமயங்களின்]] மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். <ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=211&pno=152</ref> இவை பொதுவாகத் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலேயே]] புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை [[வேதம்|வேதங்களை]] அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் [[சரியை]], [[கிரியை]], [[யோகம்]], [[ஞானம்]] எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.
 
==ஆகமம், தமிழ்ச்சொல் தொடர்==
"https://ta.wikipedia.org/wiki/ஆகமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது