தஞ்சைப் பெருவுடையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 81:
| website =
}} -->
'''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' ("Big temple") அல்லது '''தஞ்சைப் பெரிய கோயில்''' ("Peruvudayar Temple") ([[சமஸ்கிருதம்]]: '''பிரகதீஸ்வரர் கோவில்''', ''Birahadeeswarar Temple'') என்றும் அறியப்படும் தலம் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலுள்ள]] [[சோழ நாடு]] [[காவிரி]] ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள [[திருவிசைப்பா]] பாடல் பெற்ற [[சிவன்]] [[சிவாலயம்|கோயிலாகும்]]. இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்<ref>{{cite book | first= John| last= Keay | authorlink= John Keay| year=2000 | title= India, a History | publisher= Harper Collins Publishers | location= New York, United States| isbn= 0-00-638784-5 | url=http://books.google.com/books?id=3aeQqmcXBhoC | pages = xix}}</ref> , தமிழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற மன்னர் [[முதலாம் இராசராச சோழன்|முதலாம் இராசராச சோழன்]] இக்கோயிலைக் கட்டுவித்தார்.<ref>{{cite web|title=Endowments to the Temple|url=http://asi.nic.in/asi_monu_whs_cholabt_endowments.asp|publisher=Archaeological Survey of India}}</ref>. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.<ref>ஆனந்த விகடன் 6. சனவரி 2010 திகதியிட்ட இதழ். கட்டுரை: வருடம் 2010 வயசு 1000.</ref>
 
இக்கோயில் [[தமிழகம்|தமிழகத்தின்]] மிகமுக்கியமானமிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.<ref name="Gopal 1990 185">{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page= 185|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref> 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.<ref>http://whc.unesco.org/en/list/250</ref> [[அழியாத சோழர் பெருங்கோயில்கள்]] என்ற பெயரில் இக்கோயில், [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]], [[தாராசுரம்]] [[ஐராவதேசுவரர் கோயில்]] ஆகிய மூன்றும் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தால் [[பொது ஊழி]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில்]] இடம்பெற்றுள்ளன.<ref name=unesco>{{cite web|url=http://whc.unesco.org/en/list/250/ |title=Great Living Chola Temples|publisher= UNESCO World Heritage Centre|year=2004|accessdate=}}</ref>
{{Infobox World Heritage Site
| WHS = தஞ்சைப் பெருவுடையார் கோயில்<br />பிரகதீசுவரர் ஆலயம்
வரிசை 116:
 
=== பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம் ===
காஞ்சியில் [[இராஜசிம்மன்|ராஜசிம்மனால்]] கட்டப்பட்ட [[காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்|கயிலாயநாதர் கோயில்]] ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, [[திருவாரூர்]] [[திருவாரூர் தியாகராஜர் கோயில்|தியாகராஜர் கோவிலில்]] உள்ள அசலேஸ்வரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், [[திருக்காட்டுப்பள்ளி]], இளங்காட்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.{{cn}}
 
திருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராஜராஜ சோழனின் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைக் கட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு.
வரிசை 139:
எல்லோரா குகைகள் (கி பி 700) எப்படி ஒரு பெரிய மலையை குடைந்து கட்டப்பட்டதோ; அது போல் தஞ்சை பெரிய கோவில் விமானமும்(கி பி 1000) ஒரு பெரிய மலையை அந்த கோபுர வடிவத்திற்கு வெட்டப்பட்டபின், நுட்பமாக சிற்பங்கள் அந்த விமானத்தில்மேல் செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
 
=== விமானம் ===
[[படிமம்:Brihadeeswarar Temple view 1.JPG|thumb|தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்]]
முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது.
வரிசை 215:
இரண்டாம் நாள் காலையில் [[தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்]] ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முன்னால் முதல்வர் [[கருணாநிதி]] தலைமையில் [[தஞ்சை பெரிய கோவில்]] ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது<ref>[http://www.google.com/url?sa=D&q=http://thatstamil.oneindia.in/news/2010/08/08/tanjore-pragadheeswarar-temple-cm-karunanidhi.html&usg=AFQjCNHxNZvbLvYksrWtviYdwbAJgxnqew பெரியகோவில் ஆயிரமாண்டு நிறைவுவிழா நிகழ்ச்சிகள்]</ref>.
 
== கருத்துகளும் உண்மைகளும் ==
* தஞ்சை பெரிய கோயிலின் கோபுர நிழனானது தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இக்கோயிலின் விமான நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டிருக்கிறது.<ref>[http://poetryinstone.in/lang/ta/2008/12/17/does-the-tanjore-big-temple-vimana-cast-a-shadow கல்லலிலே கலைவண்ணம் கண்டான் வலைதளம்]</ref>
 
== மேலும் படங்கள் ==
 
[[File:Thanjavur_Big_Temple_Entrance.jpg|thumb|1200px|தஞ்சை பெருவுடையார் கோயிலின் முகப்புத் தோற்றம்]]
<gallery>
வரி 230 ⟶ 229:
படிமம்:Nandi-CeilingFresco-BrihadisvaraTemple-Thanjavur,India.jpg|<center> நந்தி மண்டபக் கூரையில் வரையப்பட்ட சுவரோவியங்கள்</center>
</gallery>
 
 
== மேலும் பார்க்க ==
வரி 240 ⟶ 238:
== உசாத்துணை ==
{{Reflist}}
 
• குடவாயில் பாலசுப்ரமணியன், இராஜராஜேச்சரம், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், 2010<br />
• தஞ்சைப்பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010
வரி 245 ⟶ 244:
== ஆதாரங்கள் ==
{{refbegin|20em}}
 
* {{cite book| first=Francis D.K.| last= Ching| year= 2007| title= A Global History of Architecture
| edition=| publisher=John Wiley and Sons| location=New York| pages= 338–339 | isbn=0-471-26892-5}}
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பெருவுடையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது