சிரில் ஜான் இராட்கிளிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
| spouse = அந்தோனியா மேரி ரூபி பென்சன்
}}
'''சிரில் ஜான் ராட்கிளிப்''' ('''Cyril John Radcliffe, 1st Viscount Radcliffe'''), (30 மார்ச் 1899 – 1 ஏப்ரல் 1977) [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய நாட்டின்]] வழக்கறிரும், நீதியரசரும் ஆவார். 1947-இல் [[பிரித்தானிய இந்தியா]]வை [[இந்தியப் பிரிவினை]] [[இந்தியா]]-[[பாகிஸ்தான்]] நாடுகளாக [[இந்தியப் பிரிவினை|பிரிக்கும் போது]] நாடுகளின் எல்லைகளை வரையறுத்து வழங்கியவர். மேலும் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக 1965 – 1977 முடிய பதவி வகித்தவர்.
 
[[படிமம்:Partition of India 1947 en.svg|thumb|right|[[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் குடியேற்ற நாடுகள் 1947, [[1948]] களில் விடுதலை அடைந்து [[இந்தியா]], [[பர்மா]], [[இலங்கை]], [[பாகிஸ்தான்]] என நான்கு தனிநாடுகளாயின. தனிநாடாக இருந்த [[சிக்கிம்]] இவ்வரைபடத்தில் காட்டப்படவில்லை.]]
"https://ta.wikipedia.org/wiki/சிரில்_ஜான்_இராட்கிளிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது